காதலியின் வீட்டு வாசலில் காதலன் தூக்கிட்டு தற்கொலை
May 7, 2018 91 Views

காதலியின் வீட்டு வாசலில் காதலன் தூக்கிட்டு தற்கொலை

கிருஸ்ணகிரி அருகே இளைஞர் ஒருவர் தன் காதலியின் வீட்டின் முன்னால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது

வேப்பாலம் பட்டியைச் சேர்ந்த சதீஸ் சென்றாயனாயக்கனூரைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர் காதலர்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பேசாமல் இருந்துள்ளனர் இந்த நிலையில் திடீரென காதலன் சதீஸ் காதலியின் வீட்டின் முன்னால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இதனை அறிந்த சதீஸின் உறவினர்கள் காதலியின் வீட்டாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் அது முற்றி கைகலப்பாகி காதலியின் வீட்டை உடைத்து நொறுக்கிய அவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் மேற்படி விடயம் கிருஸ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous இளம் விபச்சாரி பெண் செய்த கொடூரம் - இந்தியாவில்
Next சிகிச்சைக்காக வந்த பெண் சிதைக்கப்பட்டார் - ஹைதராபாத்

You might also like

இந்தியச் செய்தி

நான் ஒரு ராசியில்லா ராஜா – புலம்புகிறார் எடியூரப்பா அன்று ஏழு ! இன்று மூன்று !மொத்தம் 10 நாட்கள் மட்டுமே முதல்வர்

அன்று 7 நாட்கள் முதல்வர்.. இன்று 3 நாட்கள் முதல்வர்.!! ராசியில்லாத ராஜா எடியூரப்பா!! கர்நாடக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்ற எடியூரப்பா இம்முறையும் முழு பதவிக்காலத்தையும் அனுபவிக்க முடியாமல் போய்விட்டது.தென்னிந்தியாவில் பாஜகவின் முதல் முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எடியூரப்பா

இந்தியச் செய்தி

கதாநாயகியாக ஆசைபட்ட கல்பனா..இனம் தெரியாத மூவரால் பாலியல் பலாத்காரம்..!

ஆசை யாரை விட்டது ..! தினமும் தான் செய்திகளை பகிர்கிறோம் . யாரையும் நம்பாதீர்கள் கவனமாக இருங்கள் என்று சொல்கிறோம் . படிப்பதோடு சரி கேட்பதாக இல்லை யாருமே . வெறும் போனில் பேசிய நபரை நம்பி சென்றால் இப்படி தானே

இந்தியச் செய்தி

இரண்டு இளைஞர்களால் பறிபோன அப்பாவி இளம் பெண்..! இப்படியும் மிருகங்களா..?

எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்று அறிந்துகொள்ள கண்டிப்பாக இந்தியா பக்கம் தான் வர வேண்டும். ஏமாற்றுவதே தொழிலாக மாறி உள்ளது அரசியல் வாதிகள் ஒரு பக்கம், அநியாய காரர்கள் ஒரு பக்கம் ..! இந்தியாவில்பண மோசடியால் 16 வயது பள்ளி