ஆண்மைக்கு ஆப்பு வைக்கும் அன்றாடம் நாம் உண்ணும் உணவு …! ஆண்களுக்கு மட்டும் இல்லை பெண்களுக்கும் தான்..!
May 7, 2018 1245 Views

ஆண்மைக்கு ஆப்பு வைக்கும் அன்றாடம் நாம் உண்ணும் உணவு …! ஆண்களுக்கு மட்டும் இல்லை பெண்களுக்கும் தான்..!

ஆண்மை குறைப்பாடு இன்றைய ஆண்களின் பெரிய கவலை .வெளிய சிரிக்கிறேன் உள்ள அழுகிறன் கதை தான் வாழ்க்கையில் நடக்கிறது . சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாத இருப்பது இந்த ஆண்மை குறைப்படு தான் .அதற்கு காரணம் அன்றாடம் நாம் உண்ணும் உணவு தான் ..!

மரபணு மற்றம், பல ஊசிகள் மூலம் கொழுகொழு கொழுப்பு சத்து நிறைந்தது தான் பிராய்லர் கோழி.
வெள்ளை நிறம் காட்டி நமது உணவியலில் நுழைக்கப்பட்டவை அனைத்தும் நமது ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைத்தவை தான். இது வெள்ளை சர்க்கரை, வெள்ளை டூத் பவுடர், வெள்ளை பிராய்லர் கோழி என அனைத்திலும் தொடர்கிறது.

ருசியின் காரணமாக நம்மால் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் பிராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல தாக்கங்கள் நம் உடலில் உண்டாக காரணியாக திகழ்கிறது…
#1
ஊசிகளின் மூலமாக பிராய்லர் கோழிகள் தசை வளர்ச்சி ஏற்றப்படுவதால். இது ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழிக்கும் கருவியாக மாறுகிறது.
#2
இரைப்பை கோளாறுகள், கல்லீரல் செயலிழப்பு, மஞ்சள் காமாலை என பல உடல்நலக் கோளாறுகள் உண்டாக பிராய்லர் கோழி முக்கிய காரணியாக இருக்கிறது.
#3
முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது, நாட்டுக்கோழி முட்டையில் மஞ்சள் கரு அதிகமாவும், வெள்ளை கரு குறைவாகவும் இருக்கும்.
ஆனால், பிராய்லர் கோழியில் வெள்ளை கரு அதிகமாகவும் மஞ்சள் கரு அதிகமாகவும் இருக்கும். இதனால், பிராய்லர் கோழி முட்டை உங்களுக்கு எந்தவிதமான ஊடச்சத்தையும் அளிக்காது.
#4
பிராய்லர் கோழி கால்கள் மிகவும் நஞ்சானது. அமெரிக்கர்கள் பிராய்லர் கோழி கால்களை கழிவாக தான் காணுகின்றனர். காரணம், அதில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இதுவே வியாபார உக்தியாக பயன்படுத்தி அதிகமாக சாப்பிட வைக்கிறார்கள்.
#5
நாட்டுக்கோழி முட்டையில் உள்ள மஞ்சள் கரு நல்ல கொலஸ்ட்ரால் சத்து கொண்டுள்ளது. வாரம் இரு நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவது ஆண்மை அதிகரிக்க செய்யும் மற்றும் இதய நலனை பாதுகாக்கும்.
#6
மாதவிடாய் சுழற்சி கோளாறுகள், நாட்கள் தள்ளி போவது, சரியான நேரத்தில் மாதவிடாய் ஏற்படாமல் போவது.
#7
பெண்கள் மத்தியில் இளம் வயதிலேயே கர்ப்பப்பை வலு / ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகள் உண்டாக பிராய்லர் கோழி காரணமாக இருக்கிறது
#8
மிக குறைந்த வயதிலேயே பெண்கள் பருவம் அடைவது. பெண்கள் முற்றிலுமாக சிறுவயது முதலே பிராய்லர் கோழியை தவிர்க்க வேண்டியது அவசியம்.
#9
மேலும், பிராய்லர் கோழி ஆண், பெண்கள் உடலில் பல்வேறு ஹார்மோன் ரீதியான பிரச்சனைகள் உண்டாகவும், உடல் எடை அதிகரிக்கவும் முக்கிய காரணியாக இருக்கிறது.
#10
பிராய்லர் கோழி வளர்க்க 12 விதமான கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றனர். இவர் அவற்றின் உணவின் மூலம் சேர்க்கப்பட்டு அளிக்கப்படுவதால் அதை உண்ணும் மனிதர்களுக்கும் ஆரோக்கிய கேடு விளையும் என கூறுகின்றனர்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous அப்பாவி பெண்ணின் கருவை கலைத்த நடிகர் கமலஹாசன்..! யாருடைய கரு தெரியுமா.?/ அதிர்ச்சியூட்டும் கமலின் மறுபக்கம்..!
Next 15 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரம்..! துடிதுடிக்க வைத்து கொன்ற கொடூரர்கள் ..!

You might also like

டீக்கடை டிப்ஸ்

ரஸ்யாவில் விமானம் மூலம் தங்க மழை

ரஸ்hயவில் சரக்கு விமானமொன்றில் தங்கம் மற்றும் வைரங்கள் மழையாக பொழிந்தமை பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் யாகுட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. அந்த சரக்கு விமானம் சுமார் 368 மில்லியன் அமெரிக்க டாலர்

டீக்கடை டிப்ஸ்

ஆட்சியை கவிழ்க்கும் ஒரு முகநூல் பதிவு

நோர்வேயில் ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் முகநூலில் இட்ட பதிவு ஆட்சியே கவிழும் அளவிற்கு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. நோர்வேயில் பிரதமர் எர்னா சொல்பெர்க் தலைமையில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி செய்து வருகின்றது. இந்த அரசாங்கம் பெரும்பான்மை பலமற்ற நிலையில் காணப்படுகின்றது.

Uncategorized

கேம் விளையாட தடை போட்ட அக்காவை கொன்ற 9 வயது தம்பி

அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாடுவதற்கு தடை போட்ட அக்காவை, 9 வயதான தம்பியொருவர் துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி மாநிலத்தில் உள்ள மோன்ரே கவுண்டி பகுதியில் உள்ள ஒரு