நீங்கள் வாங்கும் மீனில் ஆபத்து இருக்கிறதா என்பதை அறிய இதை செய்யுங்கள்..!

நீங்கள் வாங்கும் மீனில் ஆபத்து இருக்கிறதா என்பதை அறிய இதை செய்யுங்கள்..!

மீன் என்றாலே வாய் ஊறும் எல்லாருக்குமே பிடிக்கும் . ஆனால் மீனால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம் . நாம் அதை தேடி பார்ப்பதில்லை . மார்க்கெட் சென்றால் கண்ணுக்கு தெரியும் மீனை வாங்கிக் கொண்டு வந்துவிடுவோம் .

இனி அப்படி வாங்காதீர்கள் இதில் குறிப்பிட்டு இருப்பது போல் சற்று அவதானமாகவே செயற்படுங்கள் ..! வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் மீனை சேர்க்க வேண்டும்.

அதுவும் கடல் மீன்களில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களான புரோட்டீன், அயோடின், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.
சொல்லப்போனால், சிக்கனை விட மீன் மிகவும் நல்லது. பலருக்கும் நாம் வாங்கும் மீன் நல்லதா கெட்டதா என்று தெரியாது.
மார்கெட் சென்றால் வெண்டைக்காயை உடைத்துப் பார்த்து வாங்குவோம், பீட்ரூட்டை கீறிப் பார்த்து வாங்குவோம், தேங்காயை ஆட்டிப் பார்த்து வாங்குவோம். அதேப்போல் மீனை எப்படி வாங்குவது என்று நீங்கள் தெரியாமல் இருக்கலாம்.

அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு மீனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மீன் மார்கெட் சென்று மீன் வாங்கும் போது, அது பார்க்கும் போதே புதிது போல் பிரஷ்ஷாக இருந்தால், அது நல்ல மீன்.
மீனின் கண்களைப் பார்க்கும் போது, அது தெளிவாக இருந்தால், அது நல்ல மீன். ஒருவேளை அதன் கண்கள் மங்கலாக இருந்தால், அந்த மீனை வாங்காதீர்கள்.
நீங்கள் சாப்பிட ஆசைப்பட்ட மீனின் மீது ஏதேனும் காயங்கள் இருந்தால், அதை வாங்காதீர்கள். இந்த ஒரு விடயத்தை வைத்து நீங்கள் கண்டு பிடித்து விடலாம்.
மீன்களின் செவுளைத் திறந்து பார்க்கும் போது, அது செந்நிறத்தில் இருந்தால் நல்ல மீன். அதுவே சாம்பல் நிறத்தில் இருந்தால், அது கெட்ட மீன்.
எந்த மீன் ருசியாக இருக்கும் என தெரிய வேண்டுமா?

மீனின் மேல் செதில்கள் அதிகமாகவோ, முள் அதிகமாக இருந்தாலோ, அந்த மீன் மிகவும் ருசியாக இருக்கும்.
மீனைத் தொடும் போதே, அது நொளநொளவென்று இருந்தால், அது மீன் கெட்டுப் போயுள்ளதைக் குறிக்கும். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous கேவலமான செயலை செய்த இளம் பிக்கு- எச்சரிக்கையோடு விடுவிக்கப்பட்டார்
Next அப்பாவி பெண்ணின் கருவை கலைத்த நடிகர் கமலஹாசன்..! யாருடைய கரு தெரியுமா.?/ அதிர்ச்சியூட்டும் கமலின் மறுபக்கம்..!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

ஆண்மைக்கு ஆப்பு வைக்கும் அன்றாடம் நாம் உண்ணும் உணவு …! ஆண்களுக்கு மட்டும் இல்லை பெண்களுக்கும் தான்..!

ஆண்மை குறைப்பாடு இன்றைய ஆண்களின் பெரிய கவலை .வெளிய சிரிக்கிறேன் உள்ள அழுகிறன் கதை தான் வாழ்க்கையில் நடக்கிறது . சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாத இருப்பது இந்த ஆண்மை குறைப்படு தான் .அதற்கு காரணம் அன்றாடம் நாம் உண்ணும் உணவு

டீக்கடை டிப்ஸ்

ஆட்சியை கவிழ்க்கும் ஒரு முகநூல் பதிவு

நோர்வேயில் ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் முகநூலில் இட்ட பதிவு ஆட்சியே கவிழும் அளவிற்கு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. நோர்வேயில் பிரதமர் எர்னா சொல்பெர்க் தலைமையில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி செய்து வருகின்றது. இந்த அரசாங்கம் பெரும்பான்மை பலமற்ற நிலையில் காணப்படுகின்றது.

டீக்கடை டிப்ஸ்

பெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது..! படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..!

படித்ததில் வலித்தது . பெண்களாக பிறந்ததை தவிர வேறு குற்றமேதும் புரிந்திருக்க வாய்ப்பில்லை உங்கள் பார்வையில் எங்களுக்கு இரண்டு மார்பகங்களும் ஒரு யோனியும் மட்டும் தான் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது உணர்ச்சி வசப்பட்டு கூட உங்களால் எங்களையொரு குழந்தையாக பார்க்கமுடியாது போன பின்