அப்பாவி பெண்ணின் கருவை கலைத்த நடிகர் கமலஹாசன்..! யாருடைய கரு தெரியுமா.?/ அதிர்ச்சியூட்டும் கமலின் மறுபக்கம்..!

அப்பாவி பெண்ணின் கருவை கலைத்த நடிகர் கமலஹாசன்..! யாருடைய கரு தெரியுமா.?/ அதிர்ச்சியூட்டும் கமலின் மறுபக்கம்..!

கமலஹாசன் …! உலக நாயகன் இவரை சிலருக்கு பிடிக்காது ஆனால் பலருக்கு பிடிக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இன்னும் சிறு பிள்ளை போல் வலம் வருபவர் ..

நடிப்பில் இவரை மிஞ்ச எவரும் இல்லை என்றே சொல்லலாம் .அரசியல் சினிமா என்று அசத்தும் கமலஹாசன் நிஜ வாழ்வில் சில தவறுகள் செய்பார் ஆனால் அது பற்றி யாரும் பேசுவதையும் விரும்ப மாட்டார்..!
அப்படி தான் இதுவும் மேல்நாட்டு கலாசாரத்தை பின்பற்றும் நடிகர் கமல்ஹாசன் திருமணத்தின் மீது நம்பிக்கையற்றவர்.
இதனை அவரே வெளிப்படையாக ஒரு பேட்டியின் போது தெரிவித்துள்ளார், திருமணம் என்பது பழைய கலாசாரம். ஒருவரை வலுக்கட்டாயமாக மற்றொருவருடன் தங்க வைப்பதற்கான சட்டப்படியான ஒப்பந்தம்.

யார் மீதாவது உண்மையான காதல் இருந்தால் பேப்பரில் எழுதும் அங்கீகாரம் தேவையே இல்லை என்று கூறினார்.
முதல் மனைவி வாணி கணபதியையை கூட ஆரம்பத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை தான் வாழ்ந்து வந்துள்ளார்.

ஆரம்பத்தில் நன்றாக பயணித்த இவர்களது இல்லற வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. இவர்கள் இருவருக்கு குழந்தைகள் பிறக்கவில்லை.
இதன் காரணத்தினாலேயே கமல் வாணி கணபதியை அவர் விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் தான் சரிகாவை மணந்தார். அதுவும் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரே, சரிகாவுக்கு தாலி கட்டியுள்ளார் கமல்.
வாணி கணபதிக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தான் அவரை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு கூட நமது எம்.ஜி.ஆர்’ என்ற பத்திரிக்கையில் கமல் குறித்து ஒரு கவிதை போல் வெளியிட்டுள்ளனர்.

அந்த கவிதை முழுவதும் கமலை திட்டியுள்ளனர், அதில் வாணி கணபதி(கமலின் முதல் மனைவி) கர்ப்பமாக இருந்த போது வேண்டுமென்றே அவரை ராட்டினத்தில் ஏற்றினார்.
அவர் கர்ப்பத்தை கலைத்து மலடி என்று பெயர் சூட்டினார் என்று குறிப்பிட்டனர்.
அவர் கர்ப்பத்தை கலைத்து மலடி என்று பெயர் சூட்டினார் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இன்றுவரை தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கமல் விளக்கம் அளித்தது கிடையாது.
எனது படுக்கையறையை எட்டிபார்க்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பது தான் அவரது பதில்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous நீங்கள் வாங்கும் மீனில் ஆபத்து இருக்கிறதா என்பதை அறிய இதை செய்யுங்கள்..!
Next ஆண்மைக்கு ஆப்பு வைக்கும் அன்றாடம் நாம் உண்ணும் உணவு ...! ஆண்களுக்கு மட்டும் இல்லை பெண்களுக்கும் தான்..!

About author

You might also like

சினிமா

விஜய் சேதுபதிக்கு எதிராக முறைப்பாடு?

பிரபல திரைப்பட நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தயாரிப்பாளர்கள், நடிகர் சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தடையை மீறி போர்ச்சுக்கல்லில் ஜூங்கா படப்பிடிப்பை நடத்தியதாகவும் அதில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு நடித்ததாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறப்பட்டு உள்ளது.

சினிமா

கொல்லம் அஜத் காலமானார்

பிரபல மலையாள நடிகர் கொல்லம் அஜித் உடல்நலக்குறைவால் இன்றைய தினம் அதிகாலை காலமானார். பிரபல மலையாள நடிகர் கொல்லம் அஜித். இவர் கேரள மாநிலம் கோட்டயத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் அவரது தந்தையின் பணி காரணமாக இவரது குடும்பம் கொல்லத்தில் வசிப்பதால்

சினிமா

பிரபல இளம் பாடகர் திடீர் மரணம்…! அனிருத், சின்மயி, கஸ்தூரி, இரங்கல்..!

பாடகர்களை ரசிகர்கர்களாக்க ஒரு சில பாடகர்களால் மட்டுமே முடியும் அப்படியான ஒரு பாடகரே அவிக்கி ..இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்…! உலகப்புகழ்பெற்ற பிரபல இசைப்பாடகரான அவிக்கி உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது 28-வது வயதில் மரணமடைந்துள்ளார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரான அவிக்கிக்கு