ஜனாதிபதி மாட்டேன் என்றாலும் மக்கள் கட்டாயம் ஓய்வளிப்பார்கள்- வீரவன்ஸ
May 8, 2018 59 Views

ஜனாதிபதி மாட்டேன் என்றாலும் மக்கள் கட்டாயம் ஓய்வளிப்பார்கள்- வீரவன்ஸ

2020 ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என முன்னர் அறிவித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால ஶ்ரீசேன அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்கள் அவருக்கு ஓய்வு வழங்குவர் என தெரிவித்துள்ளார் விமல்வீரவன்ச

மக்களுக்காக தான் ஓய்வின்றி உழைக்க போவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதியின் கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி சிரிசேன ஓய்வுபெற மாட்டேன் என கூறினாலும் மக்கள் அவரை ஓய்வெடுக்குமாறு
கூறிவிட்டார்கள் என விமல் வீரவன்ஸ மேலும் குறிப்பிட்டார்.

Previous தமிழ் பெண்ணை தரக்குறைவாக நடத்திய சிங்களவர்..! குரல் கொடுத்த முன்னால் ஜனாதிபதியின் மகன்..!
Next மனுஸ் தடுப்பு முகாம் அகதிகள் மூன்றாம் நாடொன்றில் குடியமர்த்தப்படுவார்களா ? அகதிகளை நியூஸிலாந்துக்கு வழங்க முடியாது என்கிறது அவுஸ்திரேலியா.

You might also like

இலங்கைச் செய்தி

இடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடனான சந்திப்பொன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சந்திப்பின் இடை நடுவே எழுந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 2020 வரை தேசிய அரசாங்கத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இருக்க தேவையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கூறியதன்

இலங்கைச் செய்தி

மகனை கொடூரமாக தாக்கிய கொடூரன்..! இப்படியும் மிருகமா.?

தாயின் இரண்டாவது கணவன் 16 வயது மகனை தும்புகட்டையால் அடித்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இரண்டு வருட கடூழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதி மன்றம்.   தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் 65 வயதுடைய நபர் தனது

பரபரப்பு

100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்..! இதோ வீடியோ காட்சிகள் ..! இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..!;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..!

முள்ளிவாய்க்கால் ஓலங்கள் இன்றைக்கு ஒன்பது வருடங்களுக்கு முன் நடந்த கொடூர இலங்கை இராணுவத்தின் வெறியாட்டம் . ஒட்டுமொத்த ஈழ தமிழ் இனத்தையும் ஒன்று சேர கொன்று குவித்து ஏப்பம் விட்ட நாள். உலக நாடுகள் குரல் கொடுக்கும் காப்பாற்றும் என்று ஒவ்வொரு