சாட்சி கையொப்பமிட்ட கணவனின் நண்பனுடன் குடும்பம் நடத்தும் மனைவி – ஊர்முழுக்க போஷ்டர் ஒட்டினார் கணவன் ! யாழில் சம்பவம் !
May 9, 2018 184 Views

சாட்சி கையொப்பமிட்ட கணவனின் நண்பனுடன் குடும்பம் நடத்தும் மனைவி – ஊர்முழுக்க போஷ்டர் ஒட்டினார் கணவன் ! யாழில் சம்பவம் !

மனைவிக்கு கணவன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டிய அபூர்வ சம்பவம் யாழ்ப்பாணம் மாதகலில் நடைபெற்றுள்ளது.

யாழ் இளைனர்  பெண்ணொருவரை 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து, பின்னர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுவிட்டார். அங்கிருந்து லட்சக் கணக்கான பணத்தை உழைத்து மனைவிக்கு அனுப்பிக்கொண்டு இருந்த இவர். தனக்கு குடியுரிமை கிடைத்த உடன் மனைவியையும் தன்னோடு அழைத்துக் கொள்ள முற்பட்டார். அப்போது தான் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

இவர்கள் திருமணம் முடித்தவேளை சாட்சிக் கையெழுத்து போட்ட கணவனின் நண்பர் ஒருவருடன் தன் மனைவி குடித்தனம் நடத்துவதை கண்டறிந்த இளைஞர் பெரும் அதிர்ச்சியடைந்தார். குறித்த குறித்த யுவதி தமது பதிவு திருமணத்திற்கு சாட்சியாக கையொப்பமிட்ட ,36 வயதான கணவரின் நண்பருடன் ஆலயம் ஒன்றில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த கணவன் தனது மனைவி இறந்து விட்டதாக போஸ்டர் அடித்து இங்குள்ள தனது நண்பர்கள் மூலம் ஊரெங்கும் ஒட்டியுள்ள சம்பவம் யாழ்பாணம் மாதகலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Previous கோர விபத்தில் பிரபல தமிழ்,மலையாள முன்னனி நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!
Next இதற்கெல்லாமா தற்கொலை செய்வார்கள் ? 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை !

You might also like

பரபரப்பு

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பச்சை குத்தும் பழக்கம் காணப்பட்டதா?

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பச்சை குத்தும் பழக்கம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் எகிப்திய மம்மிகளில் பச்சை குத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான இந்த மம்மிகளில் பச்சை குத்தப்பட்டிருந்தமை ஆய்வாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவையே உலகின் மிகப் பழமையான உடல் பச்சைகள்

பரபரப்பு

மணம் முடித்து பத்தே நாட்களில் மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்..! வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

திருமணம் முடித்து பத்து நாட்களே ஆன நிலையில் தனது மனைவியை கொலை செய்த கணவன் வாக்குமூலத்தில் மாட்டிக் கொண்ட சம்பவம் இந்தியாவின் உத்திர பிரதேசத்தையே உலுக்கி இருந்த நிலையில் பெண்ணின் மரானத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது . இந்தியாவின் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ரவிகாந்த்

பரபரப்பு

கூகுல் நிறுவனம் பற்றிய அதிர்ச்சி தகவல்

ஃபேஸ்புக் நிறுவனம் தகவல் திருட்டில் ஈடுபட்டதாக அண்மையில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையல், கூகுல் நிறுவனமும் இவ்வாறு எமது அந்தரங்க தகவல்களை திரட்டி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் விவகாரத்தை தொடர்ந்து கூகுள் தன்னை பற்றி எந்தெந்த தகவல்களை சேகரிக்கிறது என்பதை அறிந்து