இதற்கெல்லாமா தற்கொலை செய்வார்கள் ? 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை !

இதற்கெல்லாமா தற்கொலை செய்வார்கள் ? 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை !

யாழ். மாதகல் பகுதியில் 13 வயதான மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இசை நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்கு வீட்டில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், குறித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியை காணவில்லை என வீட்டார் தேடிய போது அவர் மரம் ஒன்றில் தூக்கிட்டு கொண்டுள்ளதனை அவதானித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous சாட்சி கையொப்பமிட்ட கணவனின் நண்பனுடன் குடும்பம் நடத்தும் மனைவி - ஊர்முழுக்க போஷ்டர் ஒட்டினார் கணவன் ! யாழில் சம்பவம் !
Next மலையகத்தில் மண்சரிவு அபாயம் ! 64 குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றம் !

About author

You might also like

பரபரப்பு

எங்கே செல்கிறது மாணவர் சமூகம் ? ஆசிரியரை தாக்க முயன்ற மாணவன்

உயர்தர மாணவர் ஒருவரால் வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல தமிழ் பாடசாலையில் பரபரப்பு குறித்த பத்தொன்பது வயது மாணவர் கடந்த சில நாட்களாக பாடசலைக்கு சமூகமளித்திருக்காத நிலையில் வகுப்பாசிரியர் மாணவனின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் விடயத்தை தெரிவித்திருக்கிறார் ஆசிரியர்.

பரபரப்பு

நீங்கள் என்றும் இளமையுடன் இருக்க விரும்புகின்றீர்களா?

நீங்கள் என்றும் இளமையுடன் இருக்க விரும்புகின்றீர்களா அப்படியாயின் பெரிதாக ஒன்றும் செலவிடத் தேவையில்லை, உடல் பயிற்சி செய்தாலே என்றும் இளமையாக இருக்க முடியும் என நவீன ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வயது முதிர்விலும் அதிகளவில் உடற் பயிற்சியில் ஈடுபடுவது சிறந்த தேக

பரபரப்பு

காலை உணவுடன் மூன்று முட்டைகளை சேர்த்து சாப்பிடுங்கள்

காலை உணவுடன் மூன்று முட்டைகளை சேர்த்து உட்கொள்வதன் மூலம் பல்வேறு நலன்களை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. உடல்நலத்தினை ஆரோக்கியமாக நாம் வைத்து கொள்வதற்கு பல்வேறு உணவு முறைகளை பின்பற்றுவோம். முறையான உடற்பயிற்சியினை மேற்கொள்வோம். நம் அன்றாட உணவில் முக்கிய பங்கினை