இத்தனை கோடி வசூலா இருட்டு அறையில் முரட்டு குத்து !!!
May 10, 2018 693 Views

இத்தனை கோடி வசூலா இருட்டு அறையில் முரட்டு குத்து !!!

தமிழ் சினிமாவில் அடெல்ட் காமெடி என்பது மிகவும் பிரபலமாகிவிட்டது. அந்த வகையில் தற்போது இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அத்தனை சர்ச்சைகளையும் தாண்டி இப்படம் பல வசூல் சாதனைகளை செய்து வருகின்றது. இப்படம் ரிலிஸாகி 6 நாட்கள் ஆகிவிட்டது.

இந்த 6 நாட்களில் இப்படம் சுமார் ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இதன் மூலம் படம் சூப்பர் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது.

Previous தீனா,அந்நியன், என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..!
Next நயனை பாராட்டிய "தல" மகிழ்ச்சியில் மூழ்கினார் "நயன்"

You might also like

சினிமா

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சென்னையில் அஞ்சலி நிகழ்வு

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சென்னையில் விசேட அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழக திரைத்துறை பிரபலங்கள் பலர் பங்கேற்றிருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து இந்திய சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்த

சினிமா

வாவ்! பிரியா வாரியருக்கு அடுத்த ஜோடி இந்த நடிகர் தானாம் – வெளியான தகவல்

அண்மையில் வந்து சமூக வலைதளத்தை மிகவும் பரபரப்பாக்கியவர் பிரியா வாரியார். மலையாள படமான ஒரு அடார் லவ் படத்தின் பாடலும், டீசரும் தான் இதன் ரகசியம். படத்தின் தெலுங்கு ரைட்ஸ் குறித்து இப்போதே பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்

சினிமா

பிரபல இளம் நடிகை விபத்தில் மரணம் ..! அதிர்ச்சியில் இந்திய திரையுலகம்…!

ஏற்கனவே பல நடிகைகள் திடீர் என மரணிக்கும் நிலையில் இன்று விபத்தில் மரணித்து இருக்கிறார் மனிஷா வும் ..! உண்மையில் நடிகைகளின் இழப்பு பெறும் வெற்றிடம் தான்..! பிரபல திரைப்பட நடிகை மனிஷாராய் சாலையில் விபத்தில் மரணமடைந்துள்ளார். போஜ்புரி திரைப்படங்கள் பலவற்றில்