May 10, 2018 0 5261 Views

தொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்..! அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..!

எவ்ளோ பிரச்சனை வந்தாலும் சமாளிச்சி சிரிச்சிட்டு போற நாங்க இந்த தொப்பைய மட்டும் பார்த்து பரவால இருந்திட்டு போ என்று சொல்லவே முடியுதில்லை ..எப்ப குறையும் என்று தான் கஷ்ட பட்டுக்கொண்டு இருக்கின்றோம் .

இந்த உலகத்துல தொப்பையை குறைக்க போராடுபவர்கள் தான் அதிகம், அவர்களுக்கான நான்கு உணவுகள் மற்றும் இரண்டு உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உணவுகள்
கறிவேப்பிலையில் கொழுப்புச் செல்களை கரைத்து வெளியேற்றும் பொருள் உள்ளது.
எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும். இதனால் தொப்பை குறைந்து, நமது உடம்பின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக்கப்படுகிறது.

க்ரீன் டீயில், EGCG என்னும் பொருள் நமது உடம்பின் கொழுப்பைக் குறைக்கும் தன்மைக் கொண்டது. எனவே காலை மற்றும் மாலையில் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், தொப்பை விரைவில் குறைந்து விடும்.

சோம்பு நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும். அதற்கு சோம்பை லேசாக வறுத்து, பொடி செய்து, பின் தினமும் உணவு உண்பதற்கு 15 நிமிடத்திற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் சோம்பு பொடியை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் தொப்பை குறைந்து, வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல், செரிமான பிரச்சனை போன்றவை நீங்கும்.
ஒரு கப் சுடுநீரில் 1 1/2 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன்பு மற்றும் இரவில் படுக்கும் முன்பும் குடித்து வர வேண்டும். இதனால் தொப்பை விரைவில் குறைந்து நல்ல பலன் கிடைக்கும்.

உடற்பயிற்சிகள்
தரையில் ஒரு துணியை விரித்து, அதன் மேல் குப்புறப் படுத்த நிலையில் 1 நிமிடம் இருக்க வேண்டும். இதே போல் தினமும் காலை மற்றும் மாலையில், 4 முறைகள் செய்து வந்தால், அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறையும். இந்த பயிற்சிக்கு ப்ளான்க் என்று பெயராகும்.

பர்ப்பீஸ் என்ற உடற்பயிற்சியை செய்வதன் மூலம், நமது உடம்பில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரையும். எனவே பர்ப்பீஸ் பயிற்சியை தினமும் 10 முறை வேகமாக செய்து வந்தால், விரைவில் தொப்பை குறைந்து விடும்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous நடிகர் சரத்குமாரிடம் வேலை செய்த இவரால் வரலக்ஸ்மி சரத்குமாருக்கு பாலியல் துஷ்பிரயோகம்..!
Next யாழில் உள்ளாடை தெரிய ஆடை அணிந்து வீதியில் சென்ற தமிழ் பெண்..! புரட்டி எடுத்த இளைஞர்கள்..!

You might also like

டீக்கடை டிப்ஸ்

உங்கள் சிறுநீரின் நிறம் மாறுகிறதா? உங்களுக்கு விரைவில் சாவு நிச்சயம்!

உங்கள் சிறுநீரின் நிறம் மாறுகிறதா? உங்களுக்கு விரைவில் சாவு நிச்சயம்!புரட்சி வானொலியைக் கேட்டுக் கொண்டே, செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் உலகத் தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம், அனைவரும் நலமா? இன்று நாம் படிக்கப் போகும் இந்தக் குறிப்பு உங்களை நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கப் போகிறது.

டீக்கடை டிப்ஸ்

பூமிக்கு வெளியில் அதி சொகுசு ஹோட்டல்

ஆச்சரியம் ஆனால் உண்மை, விண்வெளியில் மக்கள் பயன்பாட்டிற்காக அரோரா ஸ்டேஷன் என்ற சொகுசு ஹோட்டல் கட்ட ஓரியன் ஸ்பேன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொதுவாக மக்கள் கூட்டம் அதிகம் வரும் இடங்களில் ஹோட்டல்கள் கட்டப்படுவது வழக்கம். ஆனால் ஓரியன் ஸ்பேன் என்ற விண்வெளி

டீக்கடை டிப்ஸ்

இந்த வகை மீன்களால் உயிர் ஆபத்து…! அதிகம் பகிருங்கள் ..!

சில உணவுகள் சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் உடனே பொய் என்று சொல்லி விடுவார்கள் ..ஆனால் இது பொய் அல்ல நிஜம் தான் . மீன்களில் பலவகை உண்டு. அதில் சில வகை மீன்கள் நம் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக