பிரபல நடிகை திடீர் மரணம். திரையுலகத்தினர் இரங்கல்..!
May 10, 2018 4384 Views

பிரபல நடிகை திடீர் மரணம். திரையுலகத்தினர் இரங்கல்..!

சினிமா சிலருக்கு வரமாக அமையும் பலருக்கு சாபமாக அமையும்.. சிலருக்கு காலம் கடந்த பின் திரும்பி பார்க்க நல்ல ஞாபங்களை தருணம் .

அதே போல் ஒருவர் மரணித்து விட்டால் அந்த இழப்பும் தாங்க முடியாது போகும்.. மூத்த திரைப்பட நடிகை லோலிடா சட்டர்ஜி உடல்நலக்குறைவால் தனது 81-வது வயதில் காலமானார்.
பெங்காலி திரையுலகில் கடந்த 1964-ஆம் ஆண்டு நுழைந்த லோலிடா பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

வயது முதிர்வு காரணமாக லோலிடா வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் செவ்வாய்கிழமை அவருக்கு திடீரென கடுமையான பக்கவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லோலிடாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவரின் உயிர் பிரிந்தது.
லோலிடா நடிப்பில் வெளியான புஷ்பாஞ்சலி, தலாஷ், விக்டோரியா நம்பர் 203 போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.
லோலிடா இழப்புக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous எதுவும் வேண்டாம் இது மட்டும் போதும் .. சீரகத்தை இப்படி செய்து குடியுங்கள் ..! இந்த நோய்களை ஓட ஓட விரட்டுங்கள்..!
Next பாலியல் தொழில் செய்யும் பிரபல நடிகைகள் இவர்கள் தான் ..! நீங்களே பகிருங்கள்..!

You might also like

சினிமா

முரட்டுத் தனம் – இருட்டு அறையில் முரட்டு குத்து..! இப்படியா ஷாக் ஆன திரையுலகம் ..!

கௌதம் கார்த்திக் நடிப்பில் அண்மையில் வெளியாகி மாஸ் வசூல் செய்துவரும் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. படத்திற்கான விமர்சனம் எல்லாம் கலவையாக தான் வந்துள்ளது, ஆனால் ரசிகர்களோ படத்திற்கு ஏகபோக வரவேற்பு கொடுக்கின்றனர். அதன்படி இப்படம் மூன்றே நாட்களில் சென்னையில்

சினிமா

சிறைபிடிக்கப் பட்ட பிரபல தமிழ் நடிகர் மன்சூர் அலிகான் உயிருடன் இருக்கிறாரா.? என்னாயிற்று கதறி அழும் பிள்ளைகள் ..!

சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் கலக்கிய வில்லன்களில் மன்சூர் அலிகானும் ஒருவர்.பின் அரசியலிலும் தடம் பதித்தார் . எதையும் வெளிப்படையாக பேசி தினமும் சர்ச்சையில் மாட்டும் இவர் .. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறியதை கண்டித்து நடந்த போராட்டத்தில்

சினிமா

அஜித் போன்ற ஒரு எளிமையான நடிகரை என் வாழ்நாளில் நான் பார்த்தில்லை!

நடிகர் அஜித் இன்று ஒரு பெரிய லெவலில் சினிமாவில் இருக்கிறார். அவருக்கு அப்படி ஒரு மார்க்கெட் வேல்யூ வந்துவிட்டது. தனக்கென ஒரு பாலிசி, அமைதி என இருந்துவருவது அனைவரும் அறிந்ததே. மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில்