மகிழ்ச்சியாய் தேன் நிலவு..!  பிணமாய் கணவன்..! இது தான் கொடூரம்..!
May 10, 2018 1129 Views

மகிழ்ச்சியாய் தேன் நிலவு..! பிணமாய் கணவன்..! இது தான் கொடூரம்..!

ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் திருமணம் செய்து அழகான வாழ்க்கையை தொடங்கிய நொடியில் அழிந்து போன வாழ்க்கை ..! இது தான் விதியா இல்லை இறைவன் செய்த சதியா.? என்ன சொல்வது ..!

இந்தியாவில் தேனிலவுக்கு மனைவியுடன் சென்ற புதுமாப்பிள்ளை ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் ரோஷன் சிங். இவருக்கும் பன் சிகா என்ற பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் புதுமணதம்பதிகள் டார்ஜலிங்குக்கு தேனிலவு சென்றனர். இவர்களுடன் குடும்ப நண்பர் ஒருவரும் உடன் சென்றுள்ளார்.
மேற்கு வங்காளம் – சிக்கிம் எல்லை பகுதியில் உள்ள டீஸ்டா ஆற்றில் மூவரும் படகு சவாரி செய்த போது படகு ஆற்றில் கவிழ்ந்தது.

இதில் புதுமாப்பிள்ளை ரோஷன் பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தார்.
அவர் மனைவி சிகா படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர்களுடன் வந்த குடும்ப நண்பர் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இரண்டு இளைஞர்களால் பறிபோன அப்பாவி இளம் பெண்..! இப்படியும் மிருகங்களா..?
Next அந்த இடம் வலிக்கிறது வேண்டாம் விடுங்கள் அப்பா " கதறிய சிறுமி ..! கொடூரன் செய்த கொடுமை..!

You might also like

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்…!

இன்றைய பஞ்சாங்கம் 08-05-2018, சித்திரை 25, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி இரவு 08.43 வரை பின்பு தேய்பிறை நவமி. திருவோணம் நட்சத்திரம் காலை 07.38 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

நிமிடச் செய்திகள்

நகரசபை தலைவரின் தாலி கொடியையே அபேஷ் செய்த தைரியசாலிகள்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் மெண்டிஸ்மாவத்தை பகுதியில் கடந்த 01.05.2018 காலை 7.00 மணியளவில் தங்க நகை, தாலிக்கொடி ஆகியன அபகரித்து சென்ற நபர் ஒருவரை 02.05.2018 அன்று மாலை கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 01 ம்

நிமிடச் செய்திகள்

வன்புணர்வை நேரில் பார்க்க வற்புறுத்தப்படும் தெற்கு சூடான் சிறுவர்கள்

தங்களது தாய் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்படுவதை நேரில் பார்ப்பதற்கு தெற்கு சூடானில் உள்ள சிறுவர்கள் வற்புறுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு 40 அதிகாரிகள் காரணமாக இருக்கலாம்