யாழில் உள்ளாடை தெரிய ஆடை அணிந்து வீதியில் சென்ற தமிழ் பெண்..! புரட்டி எடுத்த இளைஞர்கள்..!
May 10, 2018 1626 Views

யாழில் உள்ளாடை தெரிய ஆடை அணிந்து வீதியில் சென்ற தமிழ் பெண்..! புரட்டி எடுத்த இளைஞர்கள்..!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்கலாம் ஆனால் இதை எதிர்க்க மனம் வரவில்லை. பெண்ணின் மானத்திற்கும் மரியாதைக்கும் யாழில் பெண் எடுக்கலாம் என்று சொன்ன காலம் போய்விட்டது குட்டை பாவடைகளும் குடைக்குள் கொஞ்சிக் கொண்டிருக்கும் எம் தமிழ் பெண்களுக்கு இது முதல் பாடம் தான் ..!

உள்ளாடை தெரிய உடை அணிய நாம் என்ன ஆங்கிலேயரா? இனி எனும் உணர்ந்து செயற்படட்டும்.. யாழ் உரும்பிராய்ப் பகுதியல் உள்ளாடைகள் தெரியுமாறு குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தொலைபேசி கதைத்துக் கொண்டு சென்ற இளம் பெண் ஒருவர் இனந்தெரியாத இரு இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

குட்டைப் பாவாடை போடுவியா? போடுவியா? எனக் கேட்டே யுவதி மீது தாக்கதல் நடத்தப்பட்டதாக தெரியவருகின்றது.
தொலைபேசியில் கதைத்தபடி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த யுவதியின் தொலைபேசியை தட்டி விழுத்திய பின்னர் யுவதியை மோட்டார் சைக்கிளிலிருந்து இறக்கியே தாக்குதல் நடாத்தியுள்ளார்கள்.

இதனையடுத்து வீதியில் சென்ற பொதுமக்கள் யுவதியை ஆறுதல்படுத்தி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக யுவதி பொலிசாரிடம் முறைப்பாடு செய்யவில்லை எனத் தெரியவருகின்றது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்..! அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..!
Next தந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது சிறுமி பரிதாபமாக பலி !

You might also like

இலங்கைச் செய்தி

திருடனை பிடிக்க சென்று வாள்வெட்டு வாங்கி கொண்ட பொலீசார் – இலங்கையில் சம்பவம்

யாழ்பாணம் ஊர்காவற்துரை பிரதேசத்தில் நேற்றிரவு திருடனை பிடிக்க சென்ற பொலிஸார் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர் நேற்றிரவு நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை கையெய்ய முற்பட்ட போதே மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது என

இலங்கைச் செய்தி

கடும் மழை காரணமாக நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன !

அடை மழை காரணமாக தல்துவ நகரம் வெள்ளத்தில்..!! தற்போது பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக தல்துவ நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பித்து நிற்கின்றன. மேலும் நாட்டில் பல நகரங்கள் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன பாதைகளில் ஆங்காங்கே

இலங்கைச் செய்தி

தமிழ் நாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை…! மக்களே அவதானம்…!

இந்த அவல நிலை நாங்களாக தேடிக் கொள்வது . எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது தான் புரியாத புதிர். பெண்கள் கூட பொறுப்பு இன்றி நடந்துகொள்கிறார்கள் என்பதே வேதனைக்குறிய விடயம்..! தமிழகத்தில் இருந்து எந்த வித ஆவணமுமின்றி கள்ளத்தனமாக இலங்கைக்கு திரும்பிய