ஹன்சிகாவா இது ..? என்னாச்சி இவருக்கு .? இப்படி ஆகிட்டரே…?
May 10, 2018 175 Views

ஹன்சிகாவா இது ..? என்னாச்சி இவருக்கு .? இப்படி ஆகிட்டரே…?

ஹன்சிகா குட்டி குஷ்பு…யாருக்கு தான் பிடிக்காது சொல்லுங்க.? புஸு புஸுன்னு குண்டா அழகா இருந்த இந்த ஹன்சிக்காக்கு என்னாச்சி ..!? ஏன் இப்படி ஆகினாங்க. ?


இந்த அடக்கம் ஒடுக்கம் அழகு மெலிவு கூட நல்லா தான் இருக்கு பிடிச்சும் இருக்கு ..! ஹன்சிகா மோத்வானி தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். மும்பையை சேர்ந்த இவருக்கு தற்போது 27 வயதாகிறது. தமிழுக்கு முன்னாள் தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தார் ஹன்சிகா.

தமிழில், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, எங்கேயும் காதல், தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே, அரண்மனை, போகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பார்க்க பப்ளியாக குண்டாக இருக்கும் ஹன்சிகாவிற்கு, தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. உடம்பினை சற்று குறைத்து ஹிந்தியில் பெப்பி சாங் ஆடி பார்த்தார், இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் வரவில்லையாம்.

இதனால் உடனடியாக முடிவெடுத்து, உடம்பினை முற்றிலுமாக குறைத்துள்ளார். தற்போது தமிழில் துப்பாக்கி முனை என்ற படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தற்போது உடம்பினை குறைத்துள்ள இந்த கெட்டப்பில் தான் அந்த படத்தில் நடிக்க போகிறார் ஹன்சிகா. மேலும், இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவாக என வாயை பிளந்துள்ளனர்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous யாருக்கும் சொல்லாதீங்க இது ரகசியம்...! அட ஆமாங்க இத்தனை விடயங்களா ..நீங்களே பாருங்கள்..!
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

You might also like

சினிமா

அஜித் போன்ற ஒரு எளிமையான நடிகரை என் வாழ்நாளில் நான் பார்த்தில்லை!

நடிகர் அஜித் இன்று ஒரு பெரிய லெவலில் சினிமாவில் இருக்கிறார். அவருக்கு அப்படி ஒரு மார்க்கெட் வேல்யூ வந்துவிட்டது. தனக்கென ஒரு பாலிசி, அமைதி என இருந்துவருவது அனைவரும் அறிந்ததே. மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில்

சினிமா

குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக கமல், வைரமுத்து இரங்கல்

தமிழ்நாட்டில் தற்போது பலரையும் துயரப்பட வைத்திருப்பது தேனி மாவட்ட குரங்கணி தீவிபத்து சம்பவம். வனப்பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த காயமடைந்துள்ளனர். இன்னும் சிலர் வனப்பகுதிக்குள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர்

சினிமா

விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத அரசாங்கம் நீடிக்க சாத்தியமில்லை

விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத அரசாங்கத்தினால் ஆட்சியில் நீடிக்கும் சாத்தியம் கிடையாது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார். விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாத அரசு சரித்திரத்தில் நிலைக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம்