அந்த இடம் வலிக்கிறது வேண்டாம் விடுங்கள் அப்பா ” கதறிய சிறுமி ..! கொடூரன் செய்த கொடுமை..!
May 10, 2018 4070 Views

அந்த இடம் வலிக்கிறது வேண்டாம் விடுங்கள் அப்பா ” கதறிய சிறுமி ..! கொடூரன் செய்த கொடுமை..!

பெண் குழந்தை இருக்கும் பெண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் கவனம் தேவை இன்றைய காலத்தில் சொந்த தந்தையையே நம்ப முடியாது உள்ளது இதில் சிறிய தந்தையை எப்படியுமே நம்ப முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் அது அவசியமும் கூட ..!

இந்தியா ஹைதராபாத்தில் கணவனை இழந்த ஷில்பா என்ற பெண் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
அவரின் முன்னாள் கணவனுக்கும், அந்த பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை இருந்தது. தற்போது 8-ஆம் வகுப்பு படித்து வரும் அந்த பெண்ணுக்கு 13 வயது ஆகிறது.

அந்த சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் பருவ வயதை அடைந்தார், சிறுமியின் தாய் பணிக்கு சென்றவுடன் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மாற்றாந் தந்தை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதுமட்டுமன்றி இந்த விடயத்தை வெளியில் சொல்ல கூடாதென்று மிரட்டியும் உள்ளார், இதனால் அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தனது தாயிடம் கூற பயந்துள்ளார்.

இந்த விடயத்தை அறிந்துகொண்ட சிறுமியின் தாயார் இதுகுறித்து தந்தையிடம் கேட்ட போது, மது போதையில் அவ்வாறு நடந்து கொண்டேன் இனிமேல் இவ்வாறு நடக்காது” என சத்தியம் செய்துள்ளார்.
ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த பெண்ணின் தாயார் சொந்தகாரர் வீட்டுக்கு சென்று திரும்பி வராததால், இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிய இரண்டாவது கணவர் மீண்டும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

அவரிடம் இருந்து தப்பி கழிப்பறைக்குசென்று பூட்டிக் கொண்டபோதிலும் அதன் கதவை உடைத்து அந்த சிறுமியை அடித்து மீண்டும் பலாத்காரம் செய்திருக்கிறார்.
“அப்பா இது போல் பண்ணாதீங்க எனக்கு வலிக்கிறது” என கதறியும் விடாத தாயின் இரண்டாவது கணவர் சிறுமியை சீரழித்துள்ளார்.
இதனையடுத்து மறுநாள் வீட்டிற்கு வந்த தாயிடம் தனக்கு நடந்ததை அழுதுகொண்டே கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தாயார் உடனடியாக இருவரும் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார், அதன் அடிப்படையில் பொலிசார் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous மகிழ்ச்சியாய் தேன் நிலவு..! பிணமாய் கணவன்..! இது தான் கொடூரம்..!
Next தீனா,அந்நியன், என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..!

You might also like

பரபரப்பு

14 வயதுக்குற்பட்ட 140 குழந்தைகள் நரபலி .! உதிரம் உறைந்து உலகை நடுக்கவைத்த ஆராச்சியாளர்களின் அறிக்கை..!

இதை படிக்கும் போது இன்று அல்ல அன்றே குழந்தைகளுக்கான கொடூரங்கள் தொடங்கி இருக்கிறது அதாவது 550 ஆண்டுகளுக்கு முன் ..அதுவும் இத்தனை குழந்தைகள் அடக் கடவுளே அப்போது கூட நீ கண்ணை மூடிக்கொண்டா இருந்தாய் இப்போது இருப்பது போல் ..? இரத்தத்தை

பரபரப்பு

முதலிரவு முடிந்த பின் தான் திருமணம்..! என்ன நடக்குது ..? நீங்களே பாருங்கள்..!

காலம் கலிகாலம் ஆகி போயிடிச்சி …அட இது இப்ப இல்லங்க ஆதி காலம் தொட்டு இப்படி தான் . என்ன தெரியுமா தனக்கு பிடித்த கணவனை இரவு ஒன்றாக இருந்துவிட்டு தேர்வு செய்யலாமாம்..! உலகத்தில் இன்றைய அளவில் நாம் அறியாத பல

பரபரப்பு

S.V. சேகருக்கு கட்டாயமாக தண்டனை வழங்க வேண்டும்…! நடிகர் ரஜினி சீற்றம்..! காரணம் இது தான்…!

எப்போதும் மெளனமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் s.v.சேகர் விடயத்தில் பேசி இருப்பது வைரலாகி உள்ளது .. பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சார்பில்