நடிகர் சரத்குமாரிடம் வேலை செய்த இவரால் வரலக்ஸ்மி சரத்குமாருக்கு பாலியல் துஷ்பிரயோகம்..!
May 10, 2018 508 Views

நடிகர் சரத்குமாரிடம் வேலை செய்த இவரால் வரலக்ஸ்மி சரத்குமாருக்கு பாலியல் துஷ்பிரயோகம்..!

பிரபல நடிகையும் பெண்களுக்காக போராடி வருபவருமான சரத்குமார் வரலக்ஸ்மி தனக்கு நடந்த பாலியல் கொடுமை பற்றி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!

நடிகை வரலக்ஷ்மி தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் பல விஷயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
அவர் தற்போது சிறு வயதில் தன் வீட்டில் வேலை செய்த ஒருவர் தவறாக நடந்தது பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

சுந்தரமூர்த்தி என்ற ஒருவர் வரலக்ஷ்மியின் அப்பா சரத்குமாரிடம் வேலை செய்துள்ளார். சின்ன வயதில் வரலக்ஷ்மியிடம் தவறாக நடந்துள்ளார். எப்போதும் சீண்டுவது மற்றும் பாலியல் சேட்டைகள் செய்வது என்று . “அப்போது அது பற்றி யாரிடம் சொல்வது என்று கூட எனக்கு தெரியாது.

அவர் என்னிடம் தவறாக நடந்தார் என்பது வளர்ந்த பிறகு தான் எனக்கே புரிந்தது. அதனால் குழந்தைகளுக்கு மற்றவர்கள் தொடுவது பற்றி சொல்லிக்கொடுங்கள். யாரும் தகாத இடத்தில் தொட அனுமதிக்காதீர்கள் என சொல்லிகொடுங்கள்” என வரலக்ஷ்மி கூறியுள்ளார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
Next தொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்..! அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..!

You might also like

சினிமா

மெர்சல் இயக்குனரின் அடுத்த பட ஹீரோ யார் என்று தெரியுமா?

இளைய தளபதி விஜய்யின் மெர்சல் படத்தை இயக்கிய இயக்குனர் அட்லியின் புதிய படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அட்லி, ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம்

சினிமா

தீனா,அந்நியன், என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..!

என்னாகிற்று தமிழ் திரை உலகிற்கு ..இத்தனை இழப்பா .? மூத்த நடிகர்களின் மரணம் கண்டிப்பாக பேரிடி தான் . தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் கொஞ்சம் சங்கடமான வருடம் தான். ஏற்கனவே ஸ்ரீதேவி இழப்பு தமிழ் சினிமாவை பெரும் பாதித்துள்ளது. நாடக

சினிமா

ஜி.வி பிரகாஷின் கடுமையான டுவிட்டர்

ஐ.பி.எல் போட்டியை ரசிக்கச் செல்வோர் தொடர்பில் பிரபல இசைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் கடுமையான டுவிட் பதிவொன்றை செய்துள்ளார். ஐபிஎல் போட்டியை காண பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா.. என ஜி.வி.பிரகாஷ்