இரண்டு இளைஞர்களால் பறிபோன அப்பாவி இளம் பெண்..! இப்படியும் மிருகங்களா..?
May 10, 2018 509 Views

இரண்டு இளைஞர்களால் பறிபோன அப்பாவி இளம் பெண்..! இப்படியும் மிருகங்களா..?

எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்று அறிந்துகொள்ள கண்டிப்பாக இந்தியா பக்கம் தான் வர வேண்டும்.

ஏமாற்றுவதே தொழிலாக மாறி உள்ளது அரசியல் வாதிகள் ஒரு பக்கம், அநியாய காரர்கள் ஒரு பக்கம் ..! இந்தியாவில்பண மோசடியால் 16 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் நிஷா (16). பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியான இவரின் தந்தை ரஞ்சித்தாசுக்கு சமீபத்தில் அறுவைசிகிச்சை நடந்த நிலையில், அவர் வேலைக்கு செல்லவில்லை.

இதனால் குடும்பம் பண கஷ்டத்தில் தவித்து வந்தது. இந்நிலையில் தன்னுடைய ஏ.டி.எம் கார்டை நிஷாவிடம் கொடுத்த அவர் தந்தைதாஸ், 6000 பணத்தை எடுத்து வர கூறியுள்ளார்.
நிஷாவும் ஏ.டி.எம் மையத்துக்கு சென்று 6000 பணத்தை எடுத்து வந்துள்ளார்.
அப்போது மையத்தின் வாசலில் நின்ற இரண்டு ஆண்கள் நிஷாவிடம் பணம் எடுத்ததற்கான ரசீதை எடுத்தீர்களா என கேட்டுள்ளனர்.

இதற்கு நிஷாஇல்லை என கூறியதோடு, தனது தந்தைபோனில் மெசேஜ் வரும் என கூறினார்.
ஆனால் அதில் நம்பகத்தன்மை இல்லை என நிஷாவிடம் கூறிய இருவரும் மீண்டும் அவர் ஏ.டி.எம் கார்டை உபயோகப்படுத்த வைத்துள்ளனர்.
பின்னர் நிஷா வீட்டுக்கு வந்த போது தாஸ் செல்போனில் ரூபாய் 29000 எடுத்ததற்கான மெசேஜ்வந்ததை பார்த்து அதிர்ந்தார்.

அப்போது தான் நிஷா அந்த இருவரால் ஏமாற்றப்பட்டதுதெரியவந்தது.
இது குறித்து நிஷா பொலிசில் புகார் அளித்த நிலையில் தன்னால் பணம் போய்விட்டதே என மன அழுத்தத்தில்இருந்துள்ளார்.
இதன் காரணமாக இரு தினங்களுக்கு முன்னர் நிஷாவீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவலறிந்தபொலிசார் நிஷாவின் சடலத்தைகைப்பற்றியுள்ளனர்.
மேலும் ஏடிஎம் அருகில்உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து இருவரையும் பொலிசார் தேடி வருகிறார்கள். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பாலியல் தொழில் செய்யும் பிரபல நடிகைகள் இவர்கள் தான் ..! நீங்களே பகிருங்கள்..!
Next மகிழ்ச்சியாய் தேன் நிலவு..! பிணமாய் கணவன்..! இது தான் கொடூரம்..!

You might also like

இந்தியச் செய்தி

உணர்ச்சிமிகு உரையுடன் விடைபெறுகிறார் எடியூரப்பா! – கர்நாடகா

13 அம்சங்கள் அடங்கிய உணர்ச்சிமிகு உரையை தயார் செய்தார் எடியூரப்பா விவசாய கடன் தள்ளுபடி, நதி நீர் இணைப்பு உள்ளிட்டவைகளை சட்டப் பேரவையில் பட்டியலிட எடியூரப்பா திட்டம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, உணர்ச்சிமிகு உரையாற்ற எடியூரப்பா

இந்தியச் செய்தி

“நாம் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கிறோமா”? வித்தியாசமான காதல்..! படித்து பாருங்கள்..!

காதல் அழகானது, அதை காதலிப்பவர்கள் நாசமாக்குகின்றனர். சிலர் காதலை இன்னும் அழகாக்கின்றனர் . அப்படி அழகான காதல் தான் இதுவும் …இப்படி எல்லா காதலும் அழகானால் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும்..! பேஸ்புக் மூலம் மலர்ந்த காதலால், மும்பையை சேர்ந்த சினேகா சௌத்ரி

இந்தியச் செய்தி

எங்களை கொலை செய்யுங்கள்..! கண்ணீர் விட்டு கதறும் அப்பாவி இரு பெண்கள்..!

பெண்கள் நிஜத்தில் தைரியத்தை இழந்து வருகின்றார்கள் என்பது தான் நிஜம் . காரணம் அப்பாவி பெண்களிடம் தானே ஆண்களால் வீரத்தை காட்ட முடியும்..! தங்களது சொந்தநிலத்திற்கு வேறு ஒரு நபர் உரிமை கொண்டாடுவதால் தங்களை கருணை கொலை செய்துவிடுமாறு சகோதரிகள் இருவர்