பிக் பாஸ் ஜூலி புது கட்சி ஆரம்பிக்கிறார்..!  அவரே வெளியிட்ட தகவல்..!
May 11, 2018 1092 Views

பிக் பாஸ் ஜூலி புது கட்சி ஆரம்பிக்கிறார்..! அவரே வெளியிட்ட தகவல்..!

ஜூலியின் புது கட்சி பற்றிய அறிவிப்பு..! ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலமாகத் தமிழக மக்களிடம் அறிமுகமான ஜூலியானாவை தனது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது விஜய் டி.வி. 

இதில் கலந்துகொண்ட பிரபலங்களில் ஜூலி மட்டுமே பொது ஜனங்களின் ஒருவராக அறிமுகமானார். நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டது முதலே இவரது நடவடிக்கைகள், செயல்கள் மூலமாக ஜூலியைச் சிலர் வெறுக்க ஆரம்பித்தனர்.

ஆனால், இவை எது பற்றியும் கவலை கொள்ளாமல் தனது இலக்கை நோக்கி ஜூலி சென்று கொண்டேதான் இருந்தார். 
ஜல்லிக்கட்டு போராட்டம், தொகுப்பாளினி என இருந்த பிக்பாஸ் ஜூலி புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.
இருப்பினும் எதையும் கண்டுகொள்ளாத ஜூலி, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை என வளர்ந்து கொண்டே போகிறார்.
இந்நிலையில் நாம் அனைவரும் ஒன்றாக வெற்றி பெறுவோம் என குறிப்பிட்டு புதிய கட்சித் தொடங்கப் போவதாக வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வழக்கம் போல நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர். இனி கட்சியின் பெயர் என்னாவாக இருக்கும் என்றே யோசிப்போம்..!

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous சுள்ளானின் பிடியில் சூப்பர் ஸ்டார் ! ஷாக்"கில் ரசிகர்கள்..!
Next குழந்தை பெற்றதும் குண்டாகி விடுகின்றீர்களா..!? இனி எப்போதும் போல slim மாகவே இருக்கலாம்..!

You might also like

சினிமா

“எங்க வீட்டு மாப்பிள்ளை “ஆர்யா திருமண விடயத்தில் ஆர்யாவின் அம்மா எடுத்த அதிரடி முடிவு ..! அம்மாவின் தேர்வு யார் ..!

எத்தனையோ பிரபல டிவி சேனல்கள் போட்டி போட்டு நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கையில் புதிதாக கலர்ஸ் டிவி ஆரம்பித்து சூப்பர் ஹிட் ஆகிய நிகழ்ச்சி “எங்க வீட்டு மாப்பிள்ளை” கடந்த 80 நாட்களாக மிகவும் சுவாரசியமாக ஓடிக் கொண்டிருந்த எங்கவீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின்

சினிமா

சமந்தாவின் அரை நிர்வாண புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள் ..! புகைப்படம் இணைப்பு …!

ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கும் நடிகைகள் சிலர் அதில் திருமணம் செய்த பின்பும் இன்றும் சமந்தாவின் மார்க்கட் குறையவே இல்லை . ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் ஷாக் தான் . சமந்தா என்றாலே வெறும் ஹோம்லி பெண்ணாக தான் பலருக்கும்

சினிமா

நடிகர் திலகமாக திரையில் தோன்ற பாக்கியம் கிடைத்த பிரபலம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக திரையில் தோன்றுவதற்கு அவரது பேரன் விக்ரம் பிரபுவிற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் நடிகையர் திலகம் திரைப்படத்தில், சிவாஜியின் வேடத்தை அவரது பேரனான விக்ரம் பிரபு ஏற்று