எனக்கு “பிக் பாஸ் ” வேண்டாம் . “சின்ன பாஸ்” போதும் . நடிகை கஸ்தூரி சின்ன பாஸ் சொல்வது யாரை தெரியுமா.!?
May 11, 2018 489 Views

எனக்கு “பிக் பாஸ் ” வேண்டாம் . “சின்ன பாஸ்” போதும் . நடிகை கஸ்தூரி சின்ன பாஸ் சொல்வது யாரை தெரியுமா.!?

யார் எப்படி இருந்தாலும் பரபரப்புக்கு குறைவில்லாமல் இருப்பவர் நடிகை கஸ்தூரி ..! யாராவது பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார் அல்லது தன்னை தானே புகழ்ந்துகொண்டிருப்பார்.

அரசியல் முதல் அடுப்படி வரை பேசும் கஸ்தூரியின் புதிய டுவீட் இது தான் ..! பிக்பாஸ் சீசன் 2 விரைவில் தொடங்கவிருப்பதால் அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் சில தினங்களாக வெளியான வண்ணம் உள்ளன.

அதில், நடிகை கஸ்தூரியும் ஒருவர். இதுகுறித்து கஸ்தூரி கூறியுள்ளதாவது, பிக்பாஸில் கலந்துகொள்ள யாரும் அழைக்கவில்லை.

அப்படி அழைத்தாலும் நான் கலந்துகொள்ளப்போவதில்லை, பிக்பாஸை விட சின்ன பாஸ் தான் முக்கியம் என தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பிச்சை எடுக்கும் நடிகர் ஸ்ரீமன்..! என்னாகிற்று.!? ரசிகர்கள் ஷாக்..!
Next ஆவிகளுக்கும் கடிதம் அனுப்பிய வங்கி ..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள் ..!

You might also like

Uncategorized

பிறந்து சில தினங்களே ஆன ஆண் சிசு ஒன்று ஆட்டோவில் வந்தவரால் வீசி செல்லப்பட்டுள்ளது!

பிறந்து சில சில நாட்களே ஆன ஆண் சிசு ஒன்று பெரகல சிங்காரவத்தையில் மீட்பு ! பெரகல சிங்காரவத்தை கிராமத்தில் உயிரிழந்த சிசுவின் சடலத்தை அப்புத்தளை பொலிசார் மீட்டுள்ளனர். இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் பிறந்த இந்த ஆண் சிசுவை ஆட்டோவில்

Uncategorized

கணவன் இருக்கும் போதே திருமணத்திற்கு தயாரான பெண்

பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் வரன் தேடி இணையதளம் மூலமாக வலைதளம் ஒன்றில் பதிவு செய்திருந்தார். அதே  வலைதளத்தில் கோவை கணபதி, மணியக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பதிவு செய்திருந்தார். இளம்பெண்ணின் படத்தை  பார்த்ததும் வாலிபருக்கு பிடித்திருந்தது.

Uncategorized

பர்கினோ பாசோவில் பிரான்ஸ் தூதரகத்தை இலக்கு வைத்து தாக்குதல்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினா பசோவின் தலைநகர் குவாகாடோகாவில் நேற்று (02) நண்பகல் வேளையில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 80 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த 5 பேர் அங்குள்ள பிரான்ஸ் தூதரகம்