ஆவிகளுக்கும் கடிதம் அனுப்பிய வங்கி ..!  அதிர்ச்சியில் உறைந்த மக்கள் ..!

ஆவிகளுக்கும் கடிதம் அனுப்பிய வங்கி ..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள் ..!

சரசாலை தெற்கு சாவக்கச்சேரியை சேர்ந்தவர் தியாகராசன் கமலாவதி இவர் 1991 ம் ஆண்டு தனது பிரசவ வேளை மரணமாகி இருந்தார் இவரது கணவனும் பின்னர் காலமான நிலையில் இவர்களுக்கு வங்கி ஒன்றில் இருந்து அறிவித்தல் கடிதம் வந்துள்ளமை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது அந்த கடிதத்தில் 03.05.2018 திகதியிடப்பட்டு தியாகாராசா கமலாவதி, மணிமங்களம், சரசாலை தெற்கு சரசாலை என்ற அவரது பிறந்த வீட்டு முகவரிக்கு,சாவகச்சேரி மக்கள் வங்கியால் கடிதமொன்று அனுப்பட்டுள்ளது.

 

அந்த கடிதத்தில்- சோரன்பற்று, பளையை சேர்ந்த ஒருவர் வங்கியில் பெற்ற 5 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்தப்படவில்லையென்றும், தியாகாராசா கமலாவதி ஆகிய நீங்கள் பிணையாளியாக கையெழுத்திட்டுள்ளீர்கள், கடனை உடனடியாக செலுத்தாவிட்டால், பிணையாளி அதற்கு பொறுப்பேற்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous எனக்கு "பிக் பாஸ் " வேண்டாம் . "சின்ன பாஸ்" போதும் . நடிகை கஸ்தூரி சின்ன பாஸ் சொல்வது யாரை தெரியுமா.!?
Next காலா அரசியல் படம் அல்ல ஆனால் அரசியல் பேசும் படம் - காலா ரஜினிகாந்த்

You might also like

பரபரப்பு

நாளொன்றுக்கு 9 பேர் இதுவரை 3,000 பேர் !

இங்கிலாந்தை சேர்ந்த 48 வயதான திருநங்கை ஒருவர் நாளொன்றுக்கு 9 ஆண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதாக கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் ஆணாக பிறந்த தனது 14 வது வயதில் பெண்மையை உணர தொடங்கியவர் பின் நாட்களில் அறுவை சிகிச்சை

பரபரப்பு

விஞ்ஞானிகளின் திடீர் எச்சரிக்கை …! பீதியில் மக்கள்.. !

நாம் வாழும் உலகம் இன்று மட்டும் தான் இருக்குமா அல்லது நாளையும் இருக்குமா என்று எனக்கோ உங்களுக்கோ உறுதியாக சொல்ல முடியாது. கடவுளுக்கே வெளிச்சம் என்று கடந்து செல்ல தான் முடியும் . ஆனால் சில விஞ்ஞானிகள் கணித்து சொல்வார்கள் .அது

பரபரப்பு

பெற்ற மகளையே கற்பழித்த தந்தை – முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு ஜயன்குளம் புத்துவட்டுவான் பகுதியிலேயே மேற்படி சம்பவம் பதிவாகியுள்ளது. தனது பதின்ம அகவை மகளை கர்பமாக்கினார் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே தந்தை ஒருவரை மல்லாவி பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள். மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  குறித்த சிறுமி கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும்