இந்த இடங்களில் விரலை வைத்து மசாஜ் செய்யுங்கள் ..! அதிசயம் பாருங்கள்..!
May 11, 2018 1273 Views

இந்த இடங்களில் விரலை வைத்து மசாஜ் செய்யுங்கள் ..! அதிசயம் பாருங்கள்..!

நாம் மசாஜ் செய்வது என்றால் உடனடியாக வெளியே சென்று விடுகிறோம் அதற்காக கணக்கின்றி பணத்தையும் செலவு செய்கிறோம் பலன் கிடைத்ததா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை .

வீட்டில் இருந்த படியே இதை மட்டும் செய்யுங்கள் பின் பாருங்கள்..! எமது உடலில் உள்ள சில முக்கிய பிரச்சனைகளை சில நிமிடங்கள் மசாஜ் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும்.

காதுகளின் மையப்புள்ளி பகுதியில் ஒரு நாளைக்கு இருமுறை, மூன்று நிமிடங்கள் விரலை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
இப்படி செய்வதால் உடலின் வளர்ச்சிதை மாற்றமானது வேகமாக நிகழ்வதோடு, உடல் சோர்வானது குறையும்.
முகம்முகத்தின் மைய பகுதியில் தினமும் இரு முறை ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்தால் பசி மற்றும் பதற்றமான உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும்.

கால்கள்
கால் முட்டி அருகில் உள்ள மைய புள்ளியில் தினமும் இரண்டு முறை வட்டமாக இரண்டு நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.
இதனால் செரிமானம் அதிகரிக்கும், இதோடு உடல் அழற்சியும் குணமாகும்.
முழங்கை
முழங்கையில் தினமும் ஒன்றிலிருந்து இரண்டு முறை ஒரு நிமிடத்துக்கு மசாஜ் செய்யலாம்.

இப்படி செய்தால் வீக்கம் குறைவதோடு, குடல் பகுதியின் செயல்பாடு அதிகரிக்கும்.
கணுக்கால்
கணுக்காலில் தினம் ஒரு நிமிடத்துக்கு கை வைத்து அழுத்த வேண்டும். இப்படி செய்தால் கணுக்காலில் உள்ள வலி குறைந்துவிடும்.
மேலே கூறப்பட்டுள்ள சில நிமிட மசாஜ் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் ஒரு மாதத்தில் உடலில் நல்ல மாற்றங்கள் தெரியும்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous குழந்தை பெற்றதும் குண்டாகி விடுகின்றீர்களா..!? இனி எப்போதும் போல slim மாகவே இருக்கலாம்..!
Next பிரபல பாடகர் பிணமாக மீட்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

You might also like

மருத்துவம்

நாம் குடிக்கும் தண்ணீர் விசமாகிறது….எம்மை அறியாமலே மரணத்தை வரவழைத்து விடுகிறது. எப்போது தெரியுமா..?

உணவு விசமாகும் அதே போல உணவு உண்ணும் போது தண்ணீர் குடிப்பதும் ஆபத்தாம் ..கவனமாக இருக்க வேண்டுமாம் . எந்த விலங்கும் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காது, இயற்கையின் நியதியே அதுதான். ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் சாப்பிடும் போது தண்ணீர் அருந்துகிறோம்

மருத்துவம்

காலை எழுந்தவுடன் நீர் தண்ணீர் அருந்துவதனால் உடலுக்கு கிடைக்கும் நலன்கள்

காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் தண்ணிர் அருந்துவதனால் உடலுக்கு பல்வேறு நலன்கள் கிடைக்கப் பெறுகின்றன. அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், ஜப்பானிய மக்கள் இந்த சிம்பிளான செயலை அன்றாடம் பின்பற்றி வருவதால் தான், அவர்களுக்கு எவ்வித நோயும் அவ்வளவு எளிதில்

மருத்துவம்

கட்டிலில் அதிக நேர உறவுக்கு ..! வயக்ரா எதுக்கு வெந்தயம் போதும்….! எப்படி தெரியுமா..?

வெயில் காலம் வந்தாலே எல்லாருக்கும் கடுப்பாகும் . ஒட்டுமொத்த நோயும் காத்திருந்தது போல ஒன்றாக எம்மிடம் வந்து ஒட்டிக் கொள்ளும் . முக்கியமாக அதிக சூட்டின் காரணமாக சீக்கிரமாகவே விந்து வெளியேறி விடும் . இப்படியான விடயங்களுக்கு நாம் அன்றாடம் பாவிக்கும்