பிரபல பாடகர் பிணமாக மீட்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
May 11, 2018 1884 Views

பிரபல பாடகர் பிணமாக மீட்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

எல்லாம் மனங்களையும் பாடகர்களால் கவர முடியும். அப்படி கவர்ந்தவர் தான் இவரும் ஆனால் திடீரென காணாமல் போய் இருந்தார் .. பிரித்தானியாவில் காணாமல் போன பிரபல பாடகர் Scott Hutchison சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஸ்காட்லாந்து பாடகரான Scott Hutchison(36) கடந்த புதன்கிழமையன்று மாயமானார், கடைசியாக அவர் Dakota ஓட்டல் அருகில் சென்ற காட்சி, அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது.

முன்னதாக, செவ்வாய் அன்று Hutchison ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில், ‘நீங்கள் விரும்பும் எல்லோரிடமும் நல்லவராக இருங்கள். இது கொடுக்கப்பட்டதல்ல. இது இல்லை என்பதால் நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்.

நான் அந்த தரத்தில் வாழவில்லை மற்றும் அது என்னை கொல்கிறது. தயவு செய்து உங்களை விரும்புபவரைஅணைத்துக் கொள்ளுங்கள். நான் இப்போது இருக்கிறேன். நன்றி’ என தெரிவித்திருந்தார்.

இந்த ட்வீட்டைப் பார்த்த Hutchison-யின் குடும்பத்தினர் கவலையடைந்தனர், இதனைத் தொடர்ந்து, பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில், தெற்கு Queensferry-க்கு அருகில் உள்ள Port Edgar என்னும் இடத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

Hutchison-யின் குடும்பத்தினருக்கு இதுகுறித்து தகவல்தெரிவிக்கப்பட்டதாக கூறும் பொலிசார், இது பாடகரின்சடலம் தானா என்பது விரைவில் உறுதிப்படுத்தப்படும்என கூறியுள்ளனர்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இந்த இடங்களில் விரலை வைத்து மசாஜ் செய்யுங்கள் ..! அதிசயம் பாருங்கள்..!
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

You might also like

சினிமா

அப்பாவி பெண்ணின் கருவை கலைத்த நடிகர் கமலஹாசன்..! யாருடைய கரு தெரியுமா.?/ அதிர்ச்சியூட்டும் கமலின் மறுபக்கம்..!

கமலஹாசன் …! உலக நாயகன் இவரை சிலருக்கு பிடிக்காது ஆனால் பலருக்கு பிடிக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இன்னும் சிறு பிள்ளை போல் வலம் வருபவர் .. நடிப்பில் இவரை மிஞ்ச எவரும் இல்லை என்றே சொல்லலாம் .அரசியல் சினிமா என்று அசத்தும்

சினிமா

காளி படத்திற்கான தடை நீக்கம்

இசைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காளி’ படத்திற்கு வித்திக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் “காளி”.

சினிமா

கொட்டிய வசூல் கலகலப்பு-2 குழுவினர் மகிழ்ச்சி- பாக்ஸ் ஆபிஸ் விவரம்

தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் சோதனையாக தான் தொடங்கியது. ஆம், தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் என பெரிய படங்கள் கூட வசூல் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் வந்த கலகலப்பு-2 இரண்டு வார முடிவில் சென்னையில்