பிச்சை எடுக்கும் நடிகர் ஸ்ரீமன்..! என்னாகிற்று.!? ரசிகர்கள் ஷாக்..!
May 11, 2018 2557 Views

பிச்சை எடுக்கும் நடிகர் ஸ்ரீமன்..! என்னாகிற்று.!? ரசிகர்கள் ஷாக்..!

சில நடிகர்களை சினிமா வெறுத்தாலும் மக்கள் வெறுப்பதில்லை . அவர்களுக்கு சின்ன கஷ்டம் என்றால் கூட உடனே ஓடிச்சென்று என்று கேட்பார்கள்..!

முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினால் துணை நடிகர்களின் சம்பளம் சில லட்சங்களில் தான் இருக்கும். அவர்களுக்கு பெரிதாக திரையில் ஜொலிக்கும் வாய்ப்பும் அதிகம் கிடைக்காது. இருப்பினும் ஒரு சிலர் தங்கள் நடிப்பு திறமையை காட்ட வித்யாசமான ரோல்களில் நடிக்க தயங்குவதில்லை.

இந்நிலையில் காஞ்சனா, பைரவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஸ்ரீமன் தற்போது
நான் பிச்சைகாரன்” எனக்கும் பிச்சை இடுங்கள் . என்று ஸ்ரீமன் இருக்கிறார் இது ஒரு படத்திற்காக பிச்சைக்காரராக மாறியுள்ளார். சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

“என்ன பாலா படத்தில் நடிக்கிறீங்களா” என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, “அவரின் அழைப்புக்காக காத்திருக்கிறேன், ஆனால் இது பாலா படம் இல்லை” என ஸ்ரீமன் பதிலளித்துள்ளார். கூடிய சீக்கிரம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்றும் தெரிவித்துள்ளார் .!

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
Next எனக்கு "பிக் பாஸ் " வேண்டாம் . "சின்ன பாஸ்" போதும் . நடிகை கஸ்தூரி சின்ன பாஸ் சொல்வது யாரை தெரியுமா.!?

You might also like

சினிமா

விஜய் சேதுபதியுடன் மூன்றாவது படத்தில் இணையும் நடிகை

முன்னணி நடிகர் விஜய் சேதுபதியுடன் மூன்றாவது தடவையும் இணைந்து நடிப்பதற்கு பிரபல நடிகi ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி அடுத்ததாக நடித்து வரும் படத்தில் அவருடன் ஏற்கனவே 2 படங்களில் நடித்த நாயகி ஒருவர் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக

சினிமா

வரலட்சுமி இன்றி என்னால் வாழ முடியாது..! எனக்கு கிடைத்த வரம் அவள் ..! முதல் முறை மனம் திறந்த நடிகர் விஷால்..!

விஷால் வரலக்ஸ்மி இவங்கள பற்றி வராத கிசுகிசுகளே கிடையாது யார் என்ன சொன்னாலும் கடந்து செல்லும் விஷால் மற்றும் வரலட்சுமி சில நேரம் புரியாத புதிராக கூட இருந்து இருக்கிறார்கள்..! இந்த நிலையில் முதன் முதலாக விஷால் வாய் திறந்திருக்கின்றார் என்றே

சினிமா

டிஜிட்டல் படங்களினால் சினிமாவிற்கு பாதிப்பு

டிஜிட்டல் படங்களினால் சினிமாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் உச்ச நட்சத்திரம் அபிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். பிலிமில் வெளியான படங்களில் இருந்த தரம் டிஜிட்டல் படங்களில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு தற்கால