விஜய் டிவியின் செல்லப்பிள்ளை  விபத்தில் திடீர் மரணம்…! அதிர்ச்சியில் விஜய் டிவி..!
May 11, 2018 2981 Views

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை விபத்தில் திடீர் மரணம்…! அதிர்ச்சியில் விஜய் டிவி..!

விஜய் டிவியில் ஒருவர் வந்து போனாலே பிரபலம் ஆகிவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி வந்து தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற இளைஞன் தான் இந்த ஹரி.

விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக குறும்புகளின் மன்னனாக வலம் வந்தவன்..! சினிமா துறைக்கு அடுத்து அதிக ரசிகர்கள் டிவி ஆர்ட்டிஸ்ட்களுக்கு உள்ளனர். ரியாலிட்டி ஷோ மூலமும் சிலர் அதிக பிரபலமடைந்துவிடுகின்றனர்.

ஒரு பிரபல தனியார்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த கிங்ஸ் ஆஃப் டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவின் முதல் சீசனில் பங்கேற்ற ஹரி என்ற டான்சர் பைக் விபத்தில் நேற்று மரணமடைந்துள்ளார்.
இதை தொகுப்பாளர் பிரியங்கா தன் முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இளம் வயதில் ஹரியின் மரணம் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது சிறுமி பரிதாபமாக பலி !
Next " ஆறுமுகத்தின் நாக்கில் என்ன சுளுக்கா...?" - கேட்கிறார் நாடாளூமன்ற உருப்பினர் எம் திலகராஜ்

You might also like

சினிமா

சுஷ்மிதாசென் விடுதலை

வரி ஏய்ப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதாசென் வழக்கிலிருந்து, விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான சுஷ்மிதாசென் வெளிநாட்டு கார் ஒன்றை ரூ.55 லட்சத்துக்கு வாங்கினார். இந்த காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தபோது

சினிமா

துப்பாக்கிச் சூடும் போட்டியில் பங்கேற்கும் அந்தப் பிரபல ஹீரோ

கார் பந்தய அசத்தி வந்த நடிகர் அஜித் தற்பொழுது துப்பாக்கிச் சூடும் போட்டியில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார். தமிழக மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் நோக்கில் அஜித் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். பைக்ரேஸ், கார்பந்தயம் ஆகியவற்றில் அதிக

சினிமா

படத்தில் ரகுமான் இசையமைக்கின்றார் என தெரிந்ததும் பூரிப்படைந்துள்ள நடிகை

தாம் நடிக்கும் திரைப்படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார் என்று தெரிந்ததும், பிரபல நடிகையொருவர் அடைந்த பூரிப்பிற்கு அளேவே இல்லையாம். தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நாயகி ரகுல் பிரீத்திசிங் ரவிக்குமார் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க