வளர்த்தவரை துப்பாக்கியால் சுட்ட நாய்..! நடந்தது இது தான்..!
May 12, 2018 271 Views

வளர்த்தவரை துப்பாக்கியால் சுட்ட நாய்..! நடந்தது இது தான்..!

பொதுவாக நாய் நன்றி உள்ள மிருகம் .விசுவாசம் என்பதை நாயிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் .அப்படியான நாய் எப்படி சுடும் தன் முதலாளியை ..!?
உங்களை போல தான் நானும் கேள்வி கேட்டேன் சரி நீங்களே பாருங்களேன் ..! அமெரிக்காவில் விளையாடிக் கொண்டிருந்த எஜமானரை, அவரது நாய் எதிர்பாராதவிதமாக துப்பாக்கியால்சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் போர்ட் டாட்ஸ்பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் ரெமி. இவர் ‘பாலே’ என்று பெயரிட்டு நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், தனது நாயுடன் ரெமிசோபாவில் அமர்ந்தபடிஇருந்துள்ளார். அப்போது துள்ளிக் குதித்து விளையாடியஅந்த நாய், திடீரென அவரது இடுப்பு Belt-யில் வைத்திருந்த 9M.M ரக துப்பாக்கியை பறித்தது.

அதன் பிறகு, எதிர்பாராதவிதமாக தனது காலால் துப்பாக்கியின் Pistol-யை இழுத்தது. இதனால் துப்பாக்கியில் இருந்து சீறிய குண்டு, ரிச்சர்ட் ரெமியின் உடலில் பாய்ந்தது.

இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்தரெமி அவசர உதவி மையத்தை தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது தனது நாய் தன்னை சுட்டுவிட்டதாகவும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous மியன்மாரின் மீண்டும் கலவரம் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 19 !
Next அமலாபால் இப்படி கேவலமாகவா நடந்துகொள்வார்..? குழந்தையின் முன் அநாகரீகமாக நடந்துகொண்டதால் கடுப்பில் ரசிகர்கள்..!

You might also like

நிமிடச் செய்திகள்

டில்லியில் பிரான்ஸ் அதிபருக்கு உற்சாக வரவேற்பு

4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு ஜனாதிபதி மாளிகையில், ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் நரேந்திர மோடி

நிமிடச் செய்திகள்

ஆலய வளாகத்தில் இறைச்சி (மாமிச) கழிவுகள்..அதிர்ச்சியில் மக்கள் ..!

காரை­தீவு ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்பாள் ஆல­ய­ம­ருகே நேற்று மாட்­டெ­லும்­பு­க­ளுடன் கூடிய கழி­வுகள் வீசப்­பட்­டுள்­ளன. இவ்­வா­லயம் காரை­தீவு – நிந்­தவூர் எல்­லைப்­ப­கு­தியில் இந்­து­ம­யா­னத்­திற்­க­ருகே அமைந்­துள்­ளது. விச­மி­களின் செய­லாக இது இருக்­க­லா­மென நம்­பப்­ப­டு­கின்­றது. 04 வெள்ளிக்கிழமை காலை பக்­தர்கள் ஆல­யத்­திற்கு செல்­ல­மு­டி­யா­த­வாறு இந்த கழி­வு­க­ளி­லி­ருந்து

நிமிடச் செய்திகள்

” ஆறுமுகத்தின் நாக்கில் என்ன சுளுக்கா…?” – கேட்கிறார் நாடாளூமன்ற உருப்பினர் எம் திலகராஜ்

” ஆறுமுகத்தின் நாக்கில் என்ன சுளுக்கா…?” கனகராஜூடன் விவாதிக்க அமைச்சரின் உதவியாளரான கமலதாசன் சுப்பையா போதும் – திலகர் பதில்!!! மூக்கை உடைப்பேன் என்றவருக்கு நாக்கில் என்ன சுளுக்காமா? சவாலை சரியாக ஏற்க வேண்டும் அ’தில்’தான் தில் இருக்கிறது என்கிறார் திலகர்