வயிற்றில் வளர்ந்த குழந்தையை கரு கலைப்பு செய்த மைனா நந்தினி..! வெளிவந்த அதிர்ச்சி தகவல் ..! சிக்கியது ஓடியோ ஆதாரம் ..!?
May 12, 2018 717 Views

வயிற்றில் வளர்ந்த குழந்தையை கரு கலைப்பு செய்த மைனா நந்தினி..! வெளிவந்த அதிர்ச்சி தகவல் ..! சிக்கியது ஓடியோ ஆதாரம் ..!?

நடிகைகளின் வாழ்க்கை எப்போதுமே கேள்விக் குறியானதே..திருமணம் செய்யாது சிலரும் திருமணம் செய்து நிம்மதி இன்று பலரும் இருக்கின்றனர் ..
பிரிவுகள் மரணங்கள் என்று முடிவின்றி தொடர்ந்துகொண்டே இருக்கின்றது இந்த நிலையில் தான் மைனா நந்தினியின் கணவர் கர்த்திக் கின் மரணம் நிகழ்ந்தது . தற்போது ஓடியோ ஒன்று ரிலீஸ் ஆகி உள்ளது..! திருமணமான சில மாதங்களியே கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார் மைனா நந்தினி.
விவாகரத்து கேட்டு அடம் பிடித்ததாகவும், ஆனால் கார்த்திக்கிற்கு விவாகரத்து தர சம்மதம் இல்லை என்றும் இதனால் ஏற்பட்ட தகராறே கார்த்திக் தற்கொலை செய்து கொள்ள காரணமாக அமைந்து விட்டது என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

தனது தற்கொலைக்குக் காரணம் நந்தினியின் அப்பாதான் என்றும் கார்த்திக் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தனர் . வம்சம் படத்தில் அறிமுகமான நந்தினி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்தார்.
இதனையடுத்து அவர் மைனா நந்தினியானார். ஜீ தமிழில் டார்லிங் டார்லிங் சீரியலில் நடித்து வரும் அவர், ரியாலிட்டி ஷோக்களில் நடனமாடியுள்ளார். தற்போதும் பிசியாக நடித்து வருகிறார் நந்தினி.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு ஹோட்டல் விடுதியில் நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். மேலும் கார்த்திக்கின் குடும்பத்தார், நடிகை நந்தினி தான் கார்த்திக்கை கொலை செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை மைனா மற்றும் கார்த்தியின் அம்மா பேசிய செல் போன் உரையாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கார்த்தியின் அம்மா கூறுகையில் நந்தினி கார்த்திக்கை ஆண்மை இல்லாதவர் என்று கூறுகிறாள்.

அனால், திருமணத்திற்கு பிறகு நந்தினி இரண்டு முறை கற்பமானதாகவும், ஆனால் தான் சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனமாடி வருவதால் கற்பத்தை நந்தினி களைத்து விட்டதாக கூறியுள்ளார்.
மேலும், திருமணத்திற்கு முன்னரும் நடிகை நந்தினி வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும், கார்த்திக் உயிரிழந்த ஒரு நாள் முன்னர் கார்த்திக்கிற்கு நந்தினி போன் செய்து தான் ஷூட்டிங் விடயமாக தனது ஆண் நண்பர் ஒருவருடன் லாட்ஜில் தங்கியுள்ளதாக கூறினார். இந்த காரணத்தினால் கூட அவர் உயிர் இழந்திருப்பதாக கூறப்படுகிறது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous 100 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்..! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!
Next மகனை கொடூரமாக தாக்கிய கொடூரன்..! இப்படியும் மிருகமா.?

You might also like

சினிமா

ஆர்யா தனது மணமகளை இன்றைய தினம் தெரிவு செய்வாரா?

பிரபல நடிகர் ஆர்யா தான் திருமணம் செய்து கொள்ளும் மணப் பெண்ணை இன்றைய தினம் தேர்வு செய்வரா என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இன்று மணமகள் தேர்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

சினிமா

இப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது

இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் 2.0. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது. பர்ஸ்ட் லுக் ஏற்கனவே ரசிகர்களை மிகவும் கவர, எப்போது டீசர் என ஆவலுடன் இருந்தனர், ஆனால், அதற்குள் இன்று டீசர் லீக் ஆகியுள்ளது.

சினிமா

மணி ரத்னத்தின் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நடிகை

புகழ்பூத்த இயக்குனர் மணி ரத்னத்தின் திரைப்படத்தின் ஊடாக ரசிகர்கள் மத்தியல் நற்பெயரை எடுக்கும் பெரும் எதிர்பார்ப்புடன் நடிகை ஜஸ்வர்யா காத்திருக்கின்றார். காக்கா முட்டை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய விஷயம் என்று கூறியிருக்கிறார்.