மியன்மாரின் மீண்டும் கலவரம் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 19 !
May 12, 2018 179 Views

மியன்மாரின் மீண்டும் கலவரம் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 19 !

மியன்மார் நாட்டு இராணுவத்திற்கும் ”டாங் தேசிய விடுதலை இராணுவம்” Ta’ang National Liberation Army (TNLA) என்ற கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது இதில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் மியூஸ் பகுதியில் உள்ள இரு இராணுவத் தளங்கள் மற்றும் பாலம் ஒன்றின் அருகே 3 இடங்களில் இராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சீன எல்லை அருகே மியன்மாரின் வடக்கே ஷான் பகுதியில் பல்வேறு ஊடுருவல் குழுக்கள் அதிகளவில் சுயாட்சி கோரி போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது

ஏற்கனவே மியன்மாரில் ராகீன் பகுதியில் ரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவத்தினர் இன அழிப்பு செய்தது உலகறிந்த கொடுமை

Previous இந்த குட்டி பொண்ணு தான் இந்த அழகியா..? வியக்க வைக்கும் அழகில் சுகன்யாவின் மகள்..! வாய் பிளந்த ரசிகர்கள்..!
Next வளர்த்தவரை துப்பாக்கியால் சுட்ட நாய்..! நடந்தது இது தான்..!

You might also like

உலகச் செய்தி

ஜெருசலேமில் முகாமிட்டது அமெரிக்க தூதரகம் ! – அமெரிக்கா

இஸ்ரேலின் தலை நகரம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரம்பிரதாய முறைப்படி நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவரது மகள் இவாங்கா ட்றம்ப் தனது கணவருடன் அங்கு சென்று நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடதக்கது இந்த

உலகச் செய்தி

பிரித்தானியாவில் வைத்தியரின் தவறான சிகிச்சையால் இலங்கை பெண் மரணம்

மரணங்கள் சர்வ சாதாரணமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் இந்த மரணமும் அப்படி தான் ..! பிரித்தானியா வைத்தியர் ஒருவர் மேற்கொண்ட சத்திர சிகிசையின் போது இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சத்திர

உலகச் செய்தி

வெளிநாட்டில் 131 இலங்கையர் அதிரடி கைது..! காரணம் இது தான்..!

எத்தனை அறிவுறுத்தல் செய்தாலும் நம்மவர் கேட்பதாக இல்லை . தவறான வழிகளில் சென்று பின்விளைவுகளில் தினமும் அகப்பட்டுக் கொள்கின்றனர் . அரசும் எவ்வளவோ தடுக்க முயன்றும் முடியாமல் இருகின்றது ..பணமும் பறிபோய் நிம்மதியும் போய் இந்த வாழ்க்கை தேவையா..? அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக