மகனை கொடூரமாக தாக்கிய கொடூரன்..! இப்படியும் மிருகமா.?
May 12, 2018 341 Views

மகனை கொடூரமாக தாக்கிய கொடூரன்..! இப்படியும் மிருகமா.?

தாயின் இரண்டாவது கணவன் 16 வயது மகனை தும்புகட்டையால் அடித்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இரண்டு வருட கடூழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதி மன்றம்.

 

தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் 65 வயதுடைய நபர் தனது மனைவியின் முதலாவது கணவருக்கு பிறந்த மகனை கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 08ம் திகதி தும்புத்தடியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த 65 வயது நபருக்கு எதிராக சம்பந்தப்பட்ட சிறுவனின் சகோதரி மற்றும் பொலிஸ் விசாரணை அதிகாரி. சட்ட வைத்தியதிகாரி ஆகியோர் சாட்சியமளித்த நிலையில் எதிரி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது எனவே அவருக்கு இரண்டாண்டு கடூழிய சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது .

Previous வயிற்றில் வளர்ந்த குழந்தையை கரு கலைப்பு செய்த மைனா நந்தினி..! வெளிவந்த அதிர்ச்சி தகவல் ..! சிக்கியது ஓடியோ ஆதாரம் ..!?
Next உலக பணக்காரரின் பிள்ளைகளுக்கு ஒரு நாள் கைச்செலவு 5 ரூபாய் தானாம் ! இந்தியா

You might also like

இலங்கைச் செய்தி

அதிரடிப்படையினரால் தாக்கபட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி !

17-05- வியாழக்கிழமை நேற்றைய தினம் பொகவந்தலாவ லொயினோன் தோட்டத்தில் இளைஞர்கள் இருவர் அதிரடிப்படையினரால் தாக்கபட்ட சம்பவம் பதிவாகியுள்ளது அண்மை காலங்களாக பொகவந்தலாவ மானெலி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வு நடவடிக்கை நடந்து வரும் நிலையில் இதனை தடுக்க அதிரடிப்படையினர் குறித்த

நிமிடச் செய்திகள்

தமிழர்களின் ஆணுறுப்பில் சுட்டியலால் அடித்தும் பெண் உறுப்பில் பிளேடால் அறுத்தும் கொடுமைகள் செய்தோம்..! திடுக்கிடும் உண்மைகள் …!

இலங்கையில் நடந்த கொடூர யுத்தத்தின் பின் நடந்த உண்மைகள் திடுக்கிட வைக்கும் உண்மைகளை போட்டுடைத்த ராணுவ அதிகாரி ..உதிரத்தை உறைய வைக்கிறது ..! இலங்கையில் யுத்த நடைபெற்ற காலத்தில் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்கள் கொடூரமான கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வசேத

இலங்கைச் செய்தி

குடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..! காரணம்..!?

பொகவந்தலாவையில் தூக்கில் தொங்கிய பெண்- பொலிஸ் தீவிர விசாரணை பொகவந்தலாவ வானகாடு தோட்ட வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (20) அதிகாலை இடம் பெற்றுள்ளதாக