“எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இது நடக்கவே இல்லை ” நடந்திருந்தால் தலை முடியை மொட்டை அடிக்கிறேன்”அபர்ணதியின் அதிரடி பேட்டி..!
May 13, 2018 1246 Views

“எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இது நடக்கவே இல்லை ” நடந்திருந்தால் தலை முடியை மொட்டை அடிக்கிறேன்”அபர்ணதியின் அதிரடி பேட்டி..!

கலர்ஸ் டிவி என்ற ஒன்று இருக்கு என்று மக்களுக்கு காட்டிய நிகழ்ச்சி என்றால் கண்டிப்பாக “எங்க வீட்டு மாப்பிள்ளை ” நிகழ்ச்சியை சொல்லலாம் .

அதாவது குறைந்த காலத்தில் டி ஆர் பி சும்மா எகிரிச்சி . அட சும்மா இல்லிங்க நம்ம காதல் மன்னனும் 16 கன்னிகளும் ல நிகழ்ச்சியில் இருந்தாங்க ..! எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் கிடையாது என்று அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி கூறியுள்ளார்.

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா பங்கு பெற்ற எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட 16 பெண்களில் ஆர்யா ஒருவரைத் தான் திருமணம் செய்வார் என்று கூறப்பட்டது.

அதன் பின் அவர் சில காரணங்களுக்காக அந்த பெண்களில் யாரையும் திருமணம் செய்யவில்லை.
இதையடுத்து குறித்த நிகழ்ச்சி முடிந்தவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பெண் சுசானா ஒரு பேஸ்புக் லைவ் செய்தார்.

அப்போது அவரிடம் ஒருவர் இந்த நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்டா என்று கேட்டார். அதற்கு அவர் ஆமாம் என்று கூறியிருந்தார்.
இது பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி என்ற பெண் பிரபல தனியார் இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அதில், அவர் இந்த நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்டும் கிடையாது மன்னாங்கட்டியும் கிடையாது. இது அவரவருடைய மனதிற்கு தெரியும் என்றும், ஸ்கிரிப்ட் என்றால் என்னால் சரியாகவே பேச முடியாது, அப்படி இது மட்டும் உண்மை என்றால் என் தலைமுடியை வெட்டிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஐயோ...எனக்கு அந்த பெண் வேண்டாம்" பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞன்..!
Next நடிகர் சேரனால் தினமும் அழுதிருக்கின்றேன்..! கொலை செய்வ வேண்டும் என்று நினைத்தேன் " நடிகை சரண்யா..!

You might also like

பரபரப்பு

நடிகை அதுல்யாவிற்கு சமுத்திரக்கனி யுடன் திருமணமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

திரை துறையில் கிசு கிசுகளுக்கு எப்பவுமே பஞ்சம் கிடையாது . அதுவும் பிடித்த நடிக நடிகைகள் பற்றி தேடி பார்த்துக் கொண்டே இருப்பார்கள் . அவர்களது சின்ன விடயம் வெளியானால் கூட பெரிதாக்கி விடுவார்கள்..! இதுவும் அப்படி தான் . திரைப்படத்துறையில்

பரபரப்பு

ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை?

ஒருவரின் ஆரோக்கியத்தின் அடிப்படை உணவுதான். ஆரோக்கியமான உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். ஆரோக்கியமான உணவு எது என்பதற்கான வரையறை என்ன? அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் என்ற பழமொழியை கேட்டிருக்கலாம். ஐம்பொறிகளையும் இயக்குவது நாம் உண்ணும் உணவே. தலைமுடி, நகம் சருமத்தின்

பரபரப்பு

வன்னிக்குள் தலைவர் பிரபாகரன் காட்டிய இன்னோர் முகம் – பலரும் அறிந்திரா உண்மைகள்!

ஒரு வரலாற்றுப் பதிவு, அவசரப்படாமல் பொறுமையாக படியுங்கள், பல விடயங்கள் புரியும். விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றினையும், படைத்துறைக் கட்டமைப்பினையும், அரசியல், ராஜ தந்திரங்களையும் அலசி ஆராயும் பலர், தவற விட்ட ஒரேயொரு முக்கியமான விடயம்…வன்னிப் பெரு நிலப் பரப்பு தமிழீழ