ஐயோ…எனக்கு அந்த பெண் வேண்டாம்” பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞன்..!
May 13, 2018 781 Views

ஐயோ…எனக்கு அந்த பெண் வேண்டாம்” பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞன்..!

ஒவ்வொருவரின் மனநிலை ஒவ்வொரு மாதிரி இருக்கும் . பெற்றோர் சில நேரம் முரட்டு தனமான வழிமுறைகள் கையாள்வது வழக்கம் .

அது பிள்ளைகள் மேல் உள்ள அன்பினால் தான் . ஆனால் பிள்ளைகளின் மன நிலையை அறிந்திருக்க வேண்டும் இல்லையா.? திருமணத்திற்கு பெண் பார்ப்பது பிடிக்காமல் காவலர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). இவர் தஞ்சாவூரில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பயிற்சி எடுத்து வந்தார்.
30ம் திகதி பயிற்சி நிறைவு பெறும் நிலையில் நேற்று மதியம் கழிப்பறைக்கு செல்வதாக நண்பர்களிடம் கூறிவிட்டு தினேஷ் சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும், அவர் திரும்பி வராததால் அங்கு சென்று நண்பர்கள் பார்த்துள்ளனர்.
அப்போது, பிளேடால் கழுத்தையும் வலது கையையும் அறுத்து தினேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தினேஷ்குமாருக்கு திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர், 20 நாள்களுக்கு முன் பெண் பார்த்துள்ளனர். அந்த பெண்னை பிடிக்கவில்லை என தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பயிற்சி முடித்தவுடன் திருமணம் என பெற்றோர் கூறியதால் தினேஷ்குமார் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளருக்கு நள்ளிரவில் இரண்டாவது திருமணம்..! யாருக்கு தெரியுமா..? திருமண புகைப்படங்கள் இணைப்பு..!
Next "எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இது நடக்கவே இல்லை " நடந்திருந்தால் தலை முடியை மொட்டை அடிக்கிறேன்"அபர்ணதியின் அதிரடி பேட்டி..!

You might also like

இந்தியச் செய்தி

எனக்கு சோர்வாக இருக்கிறது” என் சகோதரிகளை பார்த்துக் கொள்ளுங்கள்”17 வயது மாணவி திடீர் மரணம்..!

பெண் பிள்ளைகள் குறிப்பாக மாணவிகளின் மரண எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . தேர்வு தோல்வி ஒரு பக்கம் காதல் தோல்வி மறுபக்கம் என்று நடந்துகொண்டே இருக்கிறது. காரணம் இல்லாமல் கூட பல மரணங்கள் நிகழ்கிறது ..! இந்தியாவில் 17 வயதான சிறுமி

இந்தியச் செய்தி

மகளை திருமணம் செய்து தருவதாக கூறி இளைஞனின் கண்ணை தோண்டி எடுத்த தந்தை..!

மகளின் காதலை ஏற்றுக் கொள்வதாக கூரிய தந்தை கதலர்களை அழைத்து பேசியுள்ளார் இருவரையும் திருமணம் முடித்து வைப்பதாக வாக்கு கொடுத்தார் தகப்பன் தகப்பனை நம்பிய காதலர்கள் சந்தோஷத்தில் உலா வந்துள்ளனர் இதனிடையே திடீரென காதலனை அழைத்து பேசிய தகப்பன் ஒரு கட்டத்தில்

இந்தியச் செய்தி

கேரள மாணவிக்கு கோவையில் நடந்த சம்பவம் ! பரபரப்பாகும் கோவை பல்கலைக்கழகம் !

கேரள மாநிலத்தை நேர்ந்த மாணவி ஒருவர் கோவை பாரதியார் கல்லூரியில் வலுகட்டாயமாக டிஸி வழங்கப்பட்டு வெளியேற்ரப்பட்டுள்ளார் . பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த செய்தி தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி ஹரிதா ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். “கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி விடுதியில்