பர்தா அணிந்து மக்களை ஏமாற்றிய இளைஞனின் வித்தியாசமான ஆசை..! கும்மி எடுத்த மக்கள்…!  என்ன ஆசை என்று நீங்களே பாருங்கள்..!
May 13, 2018 1506 Views

பர்தா அணிந்து மக்களை ஏமாற்றிய இளைஞனின் வித்தியாசமான ஆசை..! கும்மி எடுத்த மக்கள்…! என்ன ஆசை என்று நீங்களே பாருங்கள்..!

பொதுவாகவே எல்லோருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும் சில ஆசைகள் வித்தியாசமானதாக இருக்கும் இங்கு இந்த இளைஞனின் ஆசையும் வேறு தான்.

கொஞ்சம் ஆபத்து நிறைந்த ஆசையாக இருந்து இருக்கு . நீங்களே பாருங்கள்..! வேலூரைச் சேர்ந்தவர் முகேஷ். இவர் சமீபத்தில் கடை ஒன்றிற்கு சென்று இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவை 800 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

அதன் பின் வீட்டில் இருந்த தனது அம்மாவின் புடவையை எடுத்து கட்டிக் கொண்டு யாரும், கண்டு பிடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக பர்தாவை அணிந்துகொண்டதுடன், அவரது கைப்பையை எடுத்துக் கொண்டு சென்னையில் சுற்றியுள்ளார்.

அப்போது வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த போது, பெண் ஒருவர் அவரிடம் பேசியுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து பேசாமலே இருந்துள்ளார்.
தொடர்ந்து அப்பெண் பேச்சு கொடுத்தும் அவர் பேசாமல் இருந்த நிலையில், திடீரென்று காற்று வேகமாக வீசியதால், முகேஷின் முகத்தை மூடியிருந்த துணி பறந்தது.

இதைக் கண்ட அந்த பெண் ஆண் என்று தெரிந்தவுடன், திருடன் திருடன் என்று கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்த மக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில், தன்னுடைய நீண்ட ஆசை புடவை கட்டி வெளியில் செல்ல வேண்டும் என்பது தான், அதன் காரணமாகவே இப்படி செய்ததாக கூறியதால், பொலிசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இதய நோய் வந்த பின் மரணிப்பதை விட வரும் முன் காப்பது சிறப்பு..! இதோ இதய நோய் வராமல் இருக்க வழிமுறைகள்..!
Next ஆசிரியர் கேலி செய்ததால் வகுப்பறையில் ஆடைகளை கழட்டி வீசிய மாணவி..! அதிர்ச்சியில் உறைந்த சக மாணவர்கள்..!

You might also like

டீக்கடை டிப்ஸ்

இந்த வகை மீன்களால் உயிர் ஆபத்து…! அதிகம் பகிருங்கள் ..!

சில உணவுகள் சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் உடனே பொய் என்று சொல்லி விடுவார்கள் ..ஆனால் இது பொய் அல்ல நிஜம் தான் . மீன்களில் பலவகை உண்டு. அதில் சில வகை மீன்கள் நம் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக

டீக்கடை டிப்ஸ்

பின்லாந்தில் ஆசிரியருக்கு பதிலாக ரோபோக்கள் அறிமுகம்

பின்லாந்து நாட்டில் பள்ளிகளில் ஆசிரியருக்கு பதிலாக ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்லாந்தின் தென் பகுதியில் டேம்பர் என்ற நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு தொடக்க பள்ளியில் ‘ரோபோ’க்கள் ஆசிரியர்களாக பணிபுரிகின்றன. பின்லாந்தின் தென் பகுதியில் டேம்பர் என்ற நகரம் உள்ளது. அங்குள்ள

டீக்கடை டிப்ஸ்

இந்தியாவில் 6 கோடி சிறுவர்கள் புகைப்பிடிக்கின்றார்கள்

இந்தியாவில் 6 கோடி சிறுவர்கள் புகைப்பிடிப்பதாக புதிய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை அமெரிக்க புற்று நோய் கழகம் நடத்தியது. அந்த ஆய்வு தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:- இந்தியாவில் புகை