பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளருக்கு  நள்ளிரவில்  இரண்டாவது திருமணம்..! யாருக்கு தெரியுமா..? திருமண புகைப்படங்கள் இணைப்பு..!
May 13, 2018 1146 Views

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளருக்கு நள்ளிரவில் இரண்டாவது திருமணம்..! யாருக்கு தெரியுமா..? திருமண புகைப்படங்கள் இணைப்பு..!

திருமணம் செய்வது என்று முடிவான பிறகு என்னங்க நல்ல நேரமும் கெட்ட நேரமும் இப்படி தான் இன்றைய காலத்தில் பல ஆண்களின் ஒரே குரல் ..

அவங்க அவங்க கஷ்டம் அவங்களுக்கு தானே தெரியும் . சரி அத விடுங்க இந்த இசை அமைப்பாளர் இரவில் திருமணமே செய்து இருக்கிறார்.! பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷமய்யா தனது காதலியை நள்ளிரவில் திருமணம் செய்துள்ளார்

கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஹிமேஷ் ரேஷமய்யா.
அவர் தனது நீண்ட நாள் காதலியான சோனியா கபூரை மும்பையில் உள்ள தனது வீட்டில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணம் நள்ளிரவில் நடைபெற்றுள்ளது.

இரவு 1.30 மணிக்கு தான் நல்ல நேரம் என்று ஜோதிடர் தெரிவித்த நிலையில் இருவீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் அந்த நேரத்தில் திருமணம் நடந்துள்ளது.
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஹிமேஷுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous குட்டிப் பையனாக இருந்த தனுஷின் மகன். தலைக்கு கலர் அடித்து அசர வைக்கும் அழகில் பெரியவனாக பார்த்ததுண்டா.!? பாருங்கள் ஷாக் ஆகுவீங்க..!
Next ஐயோ...எனக்கு அந்த பெண் வேண்டாம்" பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞன்..!

You might also like

சினிமா

நடிகை குஷ்பு அதிரடியாய் தன் பெயரை மாற்றினார்..! குஷ்புவின் பெயர் இது தான் ..!

குஷ்பு இந்த பெயரில் எல்லாருக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கும் அதனால் தான் குஷ்புக்கு ரசிகர்கள் கோயிலும் கட்டினார்கள் . இது அவரது சொந்த பெயர் கிடையாது தான் ஆனாலும் அது தான் அவருக்கு பொருத்தமானதாக இருந்தது . இந்த நிலையில் இஸ்லாமிய

சினிமா

மனைவியின் ஆடையை அணிந்து ரசிகர்களை ஆச்சர்ய பட வைத்த பிரபல நடிகர்…! அட நீங்களே பாருங்க புகைப்படம் இணைப்பு..!

நடிகர்கள் எல்லாருக்கும் பிடித்தமானவர்கள் . வித்தியாசமான வேடங்களில் பட்டையை கிளப்புவார்கள் . சில நடிகர்கள் எவ்வளவு முன்னிலை நடிகர் என்றாலும் தன் கதாபாத்திரத்திற்காக தன்னை மாற்றிக் கொள்வார். அந்த வரிசையில் நம்ம நடிகருக்கு முதலிடம் தாங்க ..! மலையாள சினிமாவில் நடிகர்களில்

சினிமா

படத்தில் ரகுமான் இசையமைக்கின்றார் என தெரிந்ததும் பூரிப்படைந்துள்ள நடிகை

தாம் நடிக்கும் திரைப்படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார் என்று தெரிந்ததும், பிரபல நடிகையொருவர் அடைந்த பூரிப்பிற்கு அளேவே இல்லையாம். தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நாயகி ரகுல் பிரீத்திசிங் ரவிக்குமார் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க