நடிகர் சேரனால் தினமும் அழுதிருக்கின்றேன்..! கொலை செய்வ வேண்டும் என்று நினைத்தேன் ” நடிகை சரண்யா..!
May 13, 2018 4270 Views

நடிகர் சேரனால் தினமும் அழுதிருக்கின்றேன்..! கொலை செய்வ வேண்டும் என்று நினைத்தேன் ” நடிகை சரண்யா..!

வீட்டில் எமது அம்மாவின் மேல் எவ்வளவு பிரியமோ அதே அளவு பிரியும் திரைப்படங்களில் இவர் மேல் வைத்திருப்போம்.

தோல்வியுற்ற திரைப்படங்களில் கூட இவரது கேரக்டர் பேசப்பட்டும் அந்த அளவு திறமையான நடிகை என்பதை விட அம்மா” குழந்தை தனம் நிறைந்த குடும்ப பொறுப்பான, அம்மா வேடங்களில் இவரை தவிர எவராலும் பட்டையை கிளப்ப முடியாது அவரே ஒருவரை கொலை செய்ய வேண்டும் என நினைத்து இருக்கிறார் என்றால் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்தது என்றால் சரண்யா பொன்வண்ணன் தான். அந்த அளவிற்கு அம்மா கதாபாத்திரம் என்றாலே இவர் தான் நம் நினைவிற்கு வருவார்.

இவர் நடிப்பில் யாராலும் மறக்க முடியாத படம் என்றால் தவமாய் தவமிருந்து தான். இப்படத்திற்காக இவரை பாராட்டாதவர்கள் இல்லை.
அந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பார், ஆனால்,
இப்படத்தின் படப்பிடிப்பின் போது இவருக்கும், சேரனுக்கும் தினமும் சண்டை தான் நடக்குமாம்.

ஏன் என்றே காரணம் தெரியாமல் சண்டை வருமாம், தினமும் படப்பிடிப்பில் அழுவாராம், ஒரு கட்டத்தில் சேரனை வெட்டி கொல்ல வேண்டும் என்று கூட நினைத்துள்ளாராம் சரண்யா.
மேலும், அந்த படத்தில் நடித்தது மிகவும் மோசமான நாட்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் அந்த படப்பிடிப்பு முடிந்த அடுத்த நாளே நானும் சேரனும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்.
அது எப்படியென்றே தெரியவில்லை, இன்று வரை அவரை பார்த்தால் எனக்கு சிரிப்பு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous "எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இது நடக்கவே இல்லை " நடந்திருந்தால் தலை முடியை மொட்டை அடிக்கிறேன்"அபர்ணதியின் அதிரடி பேட்டி..!
Next ஆண்களே உஷார்...! பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..! அதிகம் பகிருங்கள்..!

You might also like

சினிமா

பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை யாரிடம் வேண்டுமானாலும் இழக்கலாம்” பிரபல தமிழ் திரைப்பட நடிகையின் கருத்தால் சர்ச்சை …!

சில நடிகைகளை தமிழில் நடிக்க வைக்கவே கூடாது என்று கட்டுபாடு விதித்தால் தான் சரியாகும் போல இருக்கு . சும்மாவே நம்மடவங்க சினிமா என்றால் பைத்தியமா இருப்பாங்க அதிலும் சினிமா நடிக நடிகர் என்றால் சொல்லவே தேவை இல்லை . அவ்வளவு

சினிமா

அவமான படும் அஜித். தல ஏன் இப்படி செய்தார். .!? அஜித் ரசிகர்கள் கவலையில்..!

“அஜித்” தமிழ் ரசிகர்கள் “தல” என்று செல்லமாக அழைக்கும் ஒருவர் . இவரை யாருக்கு பிடிக்காது …விரல் விட்டு எண்ணி விடலாம் அவ்வளவு குறைவு பிடிக்காதவர்கள். அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங்

சினிமா

நடிகர் விஜயிடம் பயந்து நடுக்கிய தனுஷ்..! காரணம் என்ன தெரியுமா ..!?

விஜய் தனக்கென ரசிகர் கூட்டம் வைத்திருப்பவர் கூட்டம் என்று சொல்லாது கடல் என்று கூட சொல்லலாம் அவர் படங்கள் ரிலீஸ் ஆகும் தருணத்தில் யாருடைய படம் ரிலீஸ் ஆனாலும் அவ்வளவு தான் .. தனுஷ் வேற மாதிரி அவரும் தன் உடலை