வரலட்சுமி இன்றி என்னால் வாழ முடியாது..! எனக்கு கிடைத்த வரம் அவள் ..! முதல் முறை மனம்  திறந்த நடிகர் விஷால்..!
May 13, 2018 1090 Views

வரலட்சுமி இன்றி என்னால் வாழ முடியாது..! எனக்கு கிடைத்த வரம் அவள் ..! முதல் முறை மனம் திறந்த நடிகர் விஷால்..!

விஷால் வரலக்ஸ்மி இவங்கள பற்றி வராத கிசுகிசுகளே கிடையாது யார் என்ன சொன்னாலும் கடந்து செல்லும் விஷால் மற்றும் வரலட்சுமி சில நேரம் புரியாத புதிராக கூட இருந்து இருக்கிறார்கள்..!
இந்த நிலையில் முதன் முதலாக விஷால் வாய் திறந்திருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும் . அதாவது வரலட்சுமி மற்றும் தனக்கு இருக்கும் அன்பு பற்றி..! தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவரான நடிகர் விஷால் சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியில் வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறினார்.

விஷால் கூறியதாவது, 
துணை இயக்குநராக சினிமா பயணத்தை துவக்கிய என்னை நடிகனாக பார்த்தவர் நடிகர் அர்ஜுன் தான். அதன் பின்னர் தான் செல்லமே படத்தில் நடித்தேன். நான் நடிகனாக அவர் தான். நான் துணை இயக்குநராக பணிபுரியும் போது நான் வாங்கிய முதல் சம்பளம் 100 ரூபாய் தான். 

படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு முதலில் கமர்ஷியல் படங்களில் நடித்தேன். அதற்காக தொடர்ந்து கமர்ஷியல் படங்களை மட்டுமே பண்ண கூடாது என்பதால் பாலாவின் `அவன் இவன்’ எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதனால் தொடர்ந்து பெயருக்காக மட்டுமே படம் பண்ண முடியாது. வித்தியாசமான படங்களை பண்ணவே ஆசைப்படுகிறேன்.

அடுத்ததாக புதுமுக இயக்குநருடன் இணைகிறேன். அந்த படமும் சமூகத்தின் ஒரு முக்கிய பிரச்சனையை பற்றி பேசும் படம் தான். 
எனது வாழ்க்கையில் நண்பர்கள் முக்கியமானவர்கள். நமது நிறை, குறைகளை எடுத்துச் சொல்வது நண்பர்கள் தான். எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் எனது நண்பர்களை தான் சொல்வேன். 

அந்த வகையில், வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம். அவரை 8 வயதில் இருந்தே எனக்கு தெரியும். நாங்கள் குடும்ப நண்பர்கள். வரலட்சுமி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் நல்ல தன்னம்பிக்கையான பெண். எனது தவறுகளைசுட்டிக்காட்டி, நல்வழிப்படுத்தி ஊக்கப்படுத்துவார். எனது வாழ்க்கையில் முக்கியமான நபர் அவர். எனது நெருங்கிய தோழி. நாங்கள் நல்ல நண்பர்கள். எனது குறிக்கோள் நடிகர் சங்க கட்டிடம் கட்டிடுவது தான். நல்லது, கெட்டது என அனைத்தையும் வரலட்சுமியுடன் பகிர்ந்து கொள்வேன் என்றார்.

மிஷ்கின் பற்றி பேசும் போது, வருடத்திற்கு ஒரு படத்திலாவது அவருடன் இணைய ஆசைப்படுகிறேன். அடுத்ததாக துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் அவருடன் இணையவிருக்கிறேன். சண்டைக் காட்சிகளில் என்னையே வியக்க வைத்தவர் மிஷ்கின் தான். இவ்வாறு விஷால் பேசினார். ..தொடர்ந்தும் உண்மையை சொல்ல வேண்டுமானல் எத்தனையோ கிசுகிசுகள் வந்த போதும் நாம் எம் வழியில் இருக்கின்றோம் . நிஜத்தில் என் வாழ்க்கையில் வரலட்சுமி இன்றி ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. என்னுல் அத்தனை தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்று குறிப்பிட்டார்..!
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஆசிரியர் கேலி செய்ததால் வகுப்பறையில் ஆடைகளை கழட்டி வீசிய மாணவி..! அதிர்ச்சியில் உறைந்த சக மாணவர்கள்..!
Next குட்டிப் பையனாக இருந்த தனுஷின் மகன். தலைக்கு கலர் அடித்து அசர வைக்கும் அழகில் பெரியவனாக பார்த்ததுண்டா.!? பாருங்கள் ஷாக் ஆகுவீங்க..!

You might also like

சினிமா

டாக்டர் வேலையை தூக்கி எறிந்த நடிகை

பிரபல நடிகை சாய் பல்லவி சினிமாவில் நடிப்பதற்காக டாக்டர் தொழிலையே தூக்கி எறிந்துவிட்டு, முழு நேர சினிமாவில் ஈடுபட்டு வருகின்றார். சினிமாவுக்காக தான் கற்றுக் கொண்ட தொழிலை கைவிட்டுள்ளார் சாய் பல்லவி. பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் தமிழ் பெண்ணான சாய்

சினிமா

ஓவியாவை போல் இன்னுமொரு பெண்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள். யார் தெரியுமா..!?

ஒவ்வொருவரின் குணத்தை கொண்டே ரசிகர்கள் யார் எப்படி என தீர்மானிக்கின்றார்கள் ..இதில் முதல் வெற்றி பெற்றவர் ஓவியா. இரண்டாவது யார் என்று பார்த்தால் கண்டிப்பாக அபர்ணதி தான். நடிகை ஓவியா என்னதான் படங்கள் நடித்தாலும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சிமூலம் தான் பிரபலம்

சினிமா

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் கொடுக்கும் காமெடி நடிகர்

தூத்துக்குடியில் ஸ்டெலைட் ஆலை விரிவாக்கப்படுவதற்கு பிரபல காமெடி நடிகர் சதீஷ் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட போராட்டம் நடந்து வரும் நிலையில், காமெடி நடிகர் சதீஷ் ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட்