ஜெருசலேமில் முகாமிட்டது அமெரிக்க தூதரகம் ! – அமெரிக்கா

ஜெருசலேமில் முகாமிட்டது அமெரிக்க தூதரகம் ! – அமெரிக்கா

இஸ்ரேலின் தலை நகரம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரம்பிரதாய முறைப்படி நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவரது மகள் இவாங்கா ட்றம்ப் தனது கணவருடன் அங்கு சென்று நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடதக்கது

இந்த நிகழ்வில் ட்றம்ப் பேசிய காணொளி ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது இதில் அவர் பேசியதாவது

சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலை உலகில் முதன் முதலில் அங்கீகரித்தது அதிபர் ஹாரி ட்ரூமேன் தலைமையிலான அமெரிக்க அரசுதான். இன்று நாம் ஜெரூசலேம் நகரில் அமெரிக்க தூதரகத்தை திறந்துள்ளோம். இது ஒரு நீண்டகால காத்திருப்பு என்று ட்றம்ப் தெரிவித்துள்ளார்.

Previous பெண்களின் கன்னித்தன்மை (vergin) பற்றி அதிர்ச்சி தகவல்..! அதிகம் பகிருங்கள்..!
Next ஆண்மை அதிகரிப்பற்கு மட்டும் அல்ல எத்தனை பிரச்சனைக்கு தீர்வாகிறது பாருங்கள் நன்னாரி. .! இப்படி செய்து குடியுங்கள்...!

You might also like

உலகச் செய்தி

பிரபல நடிகை 46 வயதில் கனடாவில் மரணம் …! திரையுலகம் அஞ்சலி..!

வலிகள் பல மனதில் இருந்தாலும் அவற்றை மறைத்து எம்மை மகிழ்விப்பவர்கள் தான் நடிக நடிகைகள்..! அவர்களது மரணம் உண்மையில் பெரிய இழப்பு தான் … பிரபல நடிகை அய்ஷத் அபிம்போலா மார்பக புற்றுநோய் காரணமாக தனது 46-வது வயதில் உயிரிழந்துள்ளார். நைஜீரியன்

உலகச் செய்தி

அமெரிக்க அதிபரை இலக்கு வைத்து தாக்குதல் – அமெரிக்கா மியாமியில் சம்பவம்

அமெரிக்க அதிபருக்கு சொந்தமான கோல்ப் கிளப்பில் துப்பாக்கி சூடு நடந்தது மியாமி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏன் சூட்டுச் சம்பவம் நடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் அதிபர் டொனால்ட் ட்றம்ப் அவர்களை இலக்கு

உலகச் செய்தி

அவுஸ்திரேலியாவின் அதிக வருமானம் பெரும் துறையாக மருத்துவதுறை தரப்படுத்தப்பட்டுள்ளது!..

ஆஸ்திரேலிய வரித்திணைக்களம், 2015/16ம் நிதியாண்டில் அதிக சம்பளம் பெற்ற தொழிற்துறைகளை, செலுத்தப்பட்ட வரியின் அடிப்படையில் பட்டியலிட்டுள்ளது. ஆஸ்திரேலிய வரித்திணைக்களம் கடந்த வெள்ளியன்று வெளியிட்ட ஆஸ்திரேலியாவின் மிக அதிக வருமானம் பெற்ற முதல் பத்து தொழில்துறைகளின் பட்டியலில் surgeons – அறுவைச்சிகிச்சை நிபுணர்கள்