மலையகத்தில் மண்சரிவு – மூன்று குடும்பங்கள் வெளியேற்றம் ! – மலையக செய்திகள்
May 14, 2018 367 Views

மலையகத்தில் மண்சரிவு – மூன்று குடும்பங்கள் வெளியேற்றம் ! – மலையக செய்திகள்

இலங்கையில் தற்போது மழை காலனிலை நிலவுகிறது இந்த நிலையில் சிறு சிறு இயற்கை அனர்த்தங்கள் ஆங்காங்கே நிகழ்ந்தவன்னம் உள்ளன அந்த வகையில் மண்சரிவு ஏற்பட்டு மூன்று குடும்பங்கள் வெளியேற்ற பட்டுள்ளனர் .…

மண்சரிவு அபாயம் காரணமாக அக்கரப்பத்தனை சட்டன் தோட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் குடும்பங்கள் தங்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

13.05.2018 அன்று மாலை பெய்த கடும் மழையை அடுத்து, ஏற்பட்ட அபாயம் காரணமாக சட்டன் தோட்டத்தில் உள்ள மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பெய்த மழை காரணமாக சட்டன் தோட்டத்தில் 10 வீடுகள் கொண்ட தொடர் லயன் குடியிருப்பில் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீடு முற்றாக சேதமடைந்துள்ளதோடு, வீட்டில் இருந்த பொருட்களும் சேதமாகியுள்ளது. ஏனைய அயல் வீடுகளில் மழை நீர் உட்புகுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட இவர்கள் தற்காலிகமாக தோட்ட நூலக சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, இவர்களுக்கான உணவுகளை தோட்டத்தில் உள்ள இளைஞர்கள், பொது மக்கள் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்

Previous முதலிரவு முடிந்த பின் தான் திருமணம்..! என்ன நடக்குது ..? நீங்களே பாருங்கள்..!
Next ஸ்ரீதிவ்யாவிற்கு டும் டும் டும். மாப்பிள்ளை இவர் தானாம்..!

You might also like

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 19-05-2018, வைகாசி 05, சனிக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 02.44 வரை பின்பு சஷ்டி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 12.25 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சனிப்ரீதி

நிமிடச் செய்திகள்

சில சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்?

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த சமூக ஊடகங்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது.அண்மைய நாட்களாக தடை செய்யப்பட்டிருந்த வைபர் தற்பொழுதுமுழு அளவில் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், வட்ஸ்அப்பும் இயங்கத் தொடங்கியுள்ளது.சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் பற்றி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.எவ்வாறெனினும் விரைவில் சமூக ஊடகங்கள் மீதான தடை

நிமிடச் செய்திகள்

தாலிகட்ட தாலியை கையில் எடுத்த மாப்பிள்ளைக்கு பளார்..! சினிமாவை மிஞ்சிய நிஜம்..! நீங்களே பாருங்க..!

சினிமாவில் இதுவரை நாம் பார்த்த பல விடயங்கள் இப்போது நேரிலும் பார்க்கிறோம் அட ஆமாங்க இத படியுங்க…சாக் ஆகிடுவீங்க…. உத்திரபிரதேசத்தில் 24 வயது நபர் ஒருவர் தனது காதலிக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில் தாலி கட்டும் நேத்தில் ஹீரோ போல் என்ட்ரி