ஹஜ்ரி ஆண்டுக்கான ரமலான் மாத தலைபிறையை தீர்மானிக்கும் மாநாடு  எதிர்வரும் புதன்கிழமை! – கொழும்பு பெரிய பள்ளிவாசல்
May 14, 2018 360 Views

ஹஜ்ரி ஆண்டுக்கான ரமலான் மாத தலைபிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் புதன்கிழமை! – கொழும்பு பெரிய பள்ளிவாசல்

புனித ரமலான் ஆரம்பம்

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள்,அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உறுப்பினர்கள்,முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளும் மாநாடு ஒன்று  கொழும்பில் ஏற்பாடாகி உள்ளது

புதன்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ள மேற்படி மாநாடு தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

ஹஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் புதன் கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous எப்போதும் இளமையான தோற்றத்திற்கும் முதுமையை தள்ளிப்போடவும் உதவுகிறது மாதுளை..! இப்படி சாப்பிடுங்கள் .
Next இன்னுமொரு பிரபல தொகுப்பாளினி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் ! - புகைப்படங்கள் உள்ளே ...

You might also like

Uncategorized

“எழுத்துலகின் சித்தர்” பாலகுமாரன் காலமானார் !

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார் ! “இரும்பு குதிரை “என்ற நூலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர் எழுத்தாளர் பாலகுமாரன் ஆவார் இவரே தமிழ் எழுத்தாளர்களின் மத்தியில் “எழுத்துலகின் சித்தர் ” என போற்றப்படுபவர் இந்திய அளவில்

Uncategorized

பர்கினோ பாசோவில் பிரான்ஸ் தூதரகத்தை இலக்கு வைத்து தாக்குதல்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினா பசோவின் தலைநகர் குவாகாடோகாவில் நேற்று (02) நண்பகல் வேளையில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 80 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த 5 பேர் அங்குள்ள பிரான்ஸ் தூதரகம்

Uncategorized

விராட் கோஹ்லி வெளியேற்றப்பட்டார் – ஐ பி எல்

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டியில் சன்ரைசேர்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் வில்லியம்சன் மற்றும் சஹிப் அல் ஹசன் ஆகியோரின் அபார இணைப்பாட்டத்தின் உதவியுடன் சன்ரைசேர்ஸ் அணி, பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில்