ஆண்மையை பெருக்க இதை மட்டும் குடியுங்கள் ..!
May 14, 2018 1069 Views

ஆண்மையை பெருக்க இதை மட்டும் குடியுங்கள் ..!

ஆண்மை அதிகரிக்க ஆண்கள் எவ்வளவோ செய்வார்கள் . அதிலும் இளைஞர்கள் என்ன வேண்டுமுமானாலும் செய்வார்கள் .
இந்த காலத்தில் உணவு பழக்க வழக்கங்கள் தான் ஆண்மை குறைப்பாட்டுக்கு காரணம். அந்த வகையில் இதையும் பார்க்கலாம் ..! பசும் பால், எருமை பால் மற்றும் ஆட்டு பால் ஆகியவற்றை விட ஒட்டகத்தின் பாலில் தனித்தன்மை வாய்ந்த இன்சுலின் உள்ளது.
இந்த ஒட்டகப்பாலில் விட்டமின் B2, A, B, C, இரும்புச்சத்து, ஜின்க், பொட்டாசியம், காப்பர், சோடியம், மக்னீசியம், புரதச்சத்து போன்ற சத்துக்களை அதிகளவு கொண்டுள்ளது.
“ஒட்டகப் பாலின் மருத்துவ நன்மைகள்”
ஆண்களின் ஆண்மை தன்மையை அதிகரிக்கும் பண்பை ஒட்டகப்பால் கொண்டுள்ளது.

எனவே ஆண்கள் தினமும் ஒட்டகப்பால் குடித்து வருவது நல்லது.ஒட்டகப்பால் எளிதில் கனத்து போகும் தன்மை இல்லாதால் பசும்பாலை விட எளிதில் ஜீரணமாகி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.சிறுகுழந்தைகளுக்கு பல உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனையை போக்க அவர்களுக்கு ஒட்டகப்பால் கொடுத்தால் நல்ல தீர்வை பெறலாம்

ஒட்டகப் பாலில் நோய் எதிர்ப்பு புரதம் அதிகமாக உள்ளதால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் கிருமிகள் மற்ரும் தொற்று நோய்களை வர விடாமல் தடுக்கிறது.ஒட்டகப்பால் சில நேரங்களில் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவரை முற்றிலும் குணப்படுத்துகிறது. அதற்கு ஒட்டகப் பாலில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் தன்மை தான் காரணம்.ஒட்டகப்பாலில் ஆல்பா ஹைட்ராக்சில் என்று ஒரு கூறு இருக்கிறது. அது மென்மையான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் சருமத்தில் தோன்றாமல் தடுக்கிறது.நீரிழிவை போக்கும் தன்மை ஒட்டக பாலுக்கு உள்ளது.

எனவே இப்பாலை குடித்தால் அது நீரிழிவை கட்டுப்படுத்தி, இன்சுலின் போன்ற புரதம் நீரிழிவின் தாக்கத்தை குறைக்கிறது.ஒட்டகப்பாலில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியால் தன்மை ட்யூபெர்கோலி என்ற காசநோய் கிருமியை உடலில் இருந்து வெளியேற்றி, காசநோயை கட்டுப்படுகிறது.ஒட்டகப்பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தேயிலை மலைகளில் வெற்றிலை, பூக்களோடு வித்தியாசமான கொண்டாட்டம் !
Next பாரிசில் மீண்டும் isisi கொடூர தாக்குதல் ! கத்தியால் குத்தி அட்டகாசம் - பாரிஸ்

You might also like

டீக்கடை டிப்ஸ்

அழகுக் கலை நிலையம் செல்லாது பேஷியல் செய்ய முடியும்

அழகுக் கலைநிலையம் செல்லாது பேஷியல் செய்து கொள்ளக்கூடிய வழிமுறை பற்றி நாம் கலந்துரையாட உள்ளோம். பெண்கள் சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களை கொண்டு பேஷியல் செய்தால் சருமத்தை நல்ல வழிதமாக பாதுகாக்கலாம். இயற்கை பேஷியல் சருமத்தை பாதுகாப்பதுடன்

Uncategorized

ஒரு மகப்பேற்று வைத்திய நிபுணரின் கண்ணீர் பதிவு…

இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். மற்றும் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் எந்தவித பிரச்சினையில்லாமல் பிறக்க வேண்டும் என்று நான் எப்போதும் தாய்மார்களுக்காக என்னையும்

டீக்கடை டிப்ஸ்

யாருக்கும் சொல்லாதீங்க இது ரகசியம்…! அட ஆமாங்க இத்தனை விடயங்களா ..நீங்களே பாருங்கள்..!

எல்லா விடயங்களும் எல்லோரும் தெரியும் என்று சொல்ல முடியாது தெரிந்தவர்கள் சொல்லவும் மாட்டார்கள் . ஆனால் நாம் சொல்லுவோம் ரகசியம் என்று சொன்னாலும் நீங்களும் தெரிந்து கொள்ளலாம்… ஆனால் ரகசியம் தான் ஓகே ..! சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச்சாப்பிட்டால்