பாரிசில் மீண்டும் isisi கொடூர தாக்குதல் ! கத்தியால் குத்தி அட்டகாசம் – பாரிஸ்
May 14, 2018 234 Views

பாரிசில் மீண்டும் isisi கொடூர தாக்குதல் ! கத்தியால் குத்தி அட்டகாசம் – பாரிஸ்

பிரான்ஸ் தலை நகர் பாரிசில் இன்று ஐ எஸ் ஐ தீவிரவாதிகளின் கத்தி குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது

இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் காயம் அடைந்துள்ளதாக பாரிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலகாலங்களாக ஐ எஸ் ஐ எஸ் யினரின் அட்டகாசங்கள் அடங்கி இருந்த நிலையில் மீண்டும் இவர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் அண்டை நாடுகள் உட்பட பல நாடுகளும் தங்கள் பாதுகாப்பை மீண்டும் பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா ரஷ்யா உட்பட பல நாடுகள் முயன்று வந்தாலும் இன்னமும் அவர்களை அழிக்க முடியாமல் உள்ளமை உலகின் சாபக்கேடு என வர்ணிக்கப்படுகிறது .

Previous ஆண்மையை பெருக்க இதை மட்டும் குடியுங்கள் ..!
Next காணாமல் போயிருந்தவர் சடலமாக மீட்பு ! - கம்பலையில் சம்பவம் !!

You might also like

உலகச் செய்தி

அமெரிக்க அதிபரை இலக்கு வைத்து தாக்குதல் – அமெரிக்கா மியாமியில் சம்பவம்

அமெரிக்க அதிபருக்கு சொந்தமான கோல்ப் கிளப்பில் துப்பாக்கி சூடு நடந்தது மியாமி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏன் சூட்டுச் சம்பவம் நடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் அதிபர் டொனால்ட் ட்றம்ப் அவர்களை இலக்கு

உலகச் செய்தி

ஒரு நாள் முழுவது காருக்குள் குழந்தைக்கு நடந்த கொடூரம் ..! உயிர் பிரிந்த சோகம்..!

இன்றைய அவசர உலகில் பிள்ளையை கூட மறப்பது என்பது இது தான் போல உள்ளது. தந்தை ஒருவரின் கவனயீனத்தால் நடந்த கொடூரம் தான் இது .! அமெரிக்காவில் வளர்ப்பு குழந்தையை தந்தை காரின் உள்ளே வைத்து சென்று மறந்த நிலையில் குழந்தை

சினிமா

பிரபல நடிகை 46 வயதில் கனடாவில் மரணம் …! திரையுலகம் அஞ்சலி..!

வலிகள் பல மனதில் இருந்தாலும் அவற்றை மறைத்து எம்மை மகிழ்விப்பவர்கள் தான் நடிக நடிகைகள்..! அவர்களது மரணம் உண்மையில் பெரிய இழப்பு தான் … பிரபல நடிகை அய்ஷத் அபிம்போலா மார்பக புற்றுநோய் காரணமாக தனது 46-வது வயதில் உயிரிழந்துள்ளார். நைஜீரியன்