அநியாயமாக கொல்லப் பட்ட அப்பாவி குழந்தை ..! இப்படியும் சில மிருகங்கள்..!
May 14, 2018 827 Views

அநியாயமாக கொல்லப் பட்ட அப்பாவி குழந்தை ..! இப்படியும் சில மிருகங்கள்..!

இரக்கம் அற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இது போன்ற நிகழ்வுகள் தான் நிரூபித்து கொண்டிருக்கின்றது .

அப்பாவி குழந்தையை கொள்வது எப்படி இது போன்ற மிருகங்களுக்கு மனசு வருகிறதோ தெரியவில்லை . இவர்களை முதலில் கொன்று புதைக்க வேண்டும் ..! தமிழகத்தில் 7 வயது சிறுமி கொலை தொடர்பாக பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து கருமாண்டி செல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன்.
இவரது 7 வயது மகளான தனிஷ்கா சமீபத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்டார், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், சிறுமியின் கழுத்து, முகம் ஆகிய பகுதியில் காயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அதாவது அதே பகுதியை சேர்ந்த வனிதா என்பவர் தனிஷ்காவை கொலை செய்தது தெரியவந்தது.

வனிதாவின் கணவர் கமலகண்ணனுக்கும், சண்முகநாதன் மனைவிக்கும் தகாத உறவு இருந்ததாகவும், கமலகண்ணன் தனது குழந்தையை கவனிக்காமல் வனிதாவின் குழந்தையை கவனித்து வந்ததால் ஆத்திரமடைந்து தனிஷ்காவின் கழுத்தை நெறித்து வனிதா கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வனிதாவை கைது செய்த பொலிசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous கேரள மாணவிக்கு கோவையில் நடந்த சம்பவம் ! பரபரப்பாகும் கோவை பல்கலைக்கழகம் !
Next நட்டு வைத்தவரை அடையாளம் கண்டு கிளைகளை அசைத்த ஆலமரம் - கரூரில் சம்பவம் !

You might also like

இந்தியச் செய்தி

எங்களை கொலை செய்யுங்கள்..! கண்ணீர் விட்டு கதறும் அப்பாவி இரு பெண்கள்..!

பெண்கள் நிஜத்தில் தைரியத்தை இழந்து வருகின்றார்கள் என்பது தான் நிஜம் . காரணம் அப்பாவி பெண்களிடம் தானே ஆண்களால் வீரத்தை காட்ட முடியும்..! தங்களது சொந்தநிலத்திற்கு வேறு ஒரு நபர் உரிமை கொண்டாடுவதால் தங்களை கருணை கொலை செய்துவிடுமாறு சகோதரிகள் இருவர்

இந்தியச் செய்தி

23 வயது பெண்ணுக்கும் 13 வயது சிறுவனுக்கும் நடந்த திருமணம் ..! முதலிரவுக்கு சென்ற மணபெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..!

காதல் எப்போ எப்படி வரும் என்று தெரியாது தான் அதுக்காக இப்படி காதல் வருமா.? இது காதலா? எங்க போகுது இந்த கால பிள்ளைகளின் வாழ்க்கை..? கேள்விகள் மட்டுமே இருக்கிறது பதிலை தான் தேடி அலைய வேண்டிய நிலை . கிடைக்கப்

இந்தியச் செய்தி

4 காதலர்கள் இருக்கும் துணிவில் கணவனை 3 துண்டுகளாக்கிய மனைவி ..! இந்தியாவில் கொடூரம்..!

அன்றைய காலத்தில் ஆண்கள் தவறு செய்வார்கள் பெண்கள் மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள்.. பெண்களின் தவறு மிகவும் குறைவாக இருந்தது இன்றைய காலத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் தவறு செய்கிறார்கள் . நிச்சயம் இனி யாரும் யாரையும் திருத்த முயற்சிக்க கூட முடியாது