கேரள மாணவிக்கு கோவையில் நடந்த சம்பவம் ! பரபரப்பாகும் கோவை பல்கலைக்கழகம் !
May 14, 2018 143 Views

கேரள மாணவிக்கு கோவையில் நடந்த சம்பவம் ! பரபரப்பாகும் கோவை பல்கலைக்கழகம் !

கேரள மாநிலத்தை நேர்ந்த மாணவி ஒருவர் கோவை பாரதியார் கல்லூரியில் வலுகட்டாயமாக டிஸி வழங்கப்பட்டு வெளியேற்ரப்பட்டுள்ளார் .

பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த செய்தி தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி ஹரிதா ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

“கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை மோசமானது. இதையடுத்து,அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென விடுதி காப்பாளர் பிரேமாவிடம் கேட்டோம். ஆனால்,மருத்துவமனை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்ததுடன், பிரேமா விடுதியையும் பூட்டிவிட்டார்.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால், மீண்டும் ஹாஸ்டலுக்கு வந்தபோது, கதவை மூடிவிட்டனர். நாங்கள் எவ்வளவு முயற்சித்தும், கதவை திறக்கவில்லை. இரவு முழுவதும், நாங்கள் வெளியேதான் இருந்தோம். பின்னர், விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் எங்களது துறைத் தலைவர் வேலாயுதம் ஆகியோர் சக மாணவிகள் முன்னிலையில் வகுப்பறையில் என்னை அவமானப்படுத்தினர்.

குறிப்பாக, துறைத் தலைவர் வேலாயுதம், என்னை அவரது அறைக்கு அழைத்து சென்று, அறையினை பூட்டி, மிகவும் ஆபாசமாக தகாத வார்த்தைகளில் பேசினார். மேலும், வலுக்கட்டாயமாக மாற்று சான்றிதழ் அளித்து, பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றிவிட்டார்” என்றார். இந்த பிரச்சினை தொடர்பான விசரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Previous ஸ்ரீதிவ்யாவிற்கு டும் டும் டும். மாப்பிள்ளை இவர் தானாம்..!
Next அநியாயமாக கொல்லப் பட்ட அப்பாவி குழந்தை ..! இப்படியும் சில மிருகங்கள்..!

You might also like

இந்தியச் செய்தி

திருடன் கையில் சாவி..! துப்பாக்கியால் மக்களை சுட அனுமதி கொடுத்தது யார்”? என்ற கேள்விக்கு அதிரடி பதில் இதோ..!

தூத்துக்குடி ஒரு கறுப்பு பெயரை உருவாக்கி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை..! ஆமாம் மாணவி சுட்டுக் கொலை அப்பாவி மக்கள் சுட்டுக் கொலை என இன்னும் மரணங்கள் தொடர்கின்றது..! தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள்நடத்திய போராட்டத்தின் போது, பொலிசார் துப்பாக்கிச்

இந்தியச் செய்தி

தந்தையின் தீய பழக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவனின் +2 மதிப்பெண் தெரியுமா.? பாருங்கள் நீங்களும் கண்ணீர் விடுவீர்கள்..!

இரக்கமற்ற உலகில் பாசத்ததை எதிர்பார்த்து பலியான அப்பாவியின் பரீச்சை முடிவை பார்த்து இன்று அனைவருமே கண் கலங்கி நிக்கின்றனர். தந்தையே இப்போது புரிகிறதா வலி .? இந்த வலியை எத்தனை தடவை எடுத்து சொல்லி இருப்பான்…! தமிழகத்தில் தந்தையின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து

இந்தியச் செய்தி

பேஸ்புக்கினால் நடந்த விபரீதம்..! சீரழிந்த பெண்..!

குர்கானில் செக்டர் 5ல் வசிக்கும் 23 வயதுப் பெண் ஒருவர் பேஸ்புக்கில் தொடர்பில் வந்த புதிய நண்பர் ஒருவர் நல்லவர் என நம்பி மோசம் போயுள்ளார். குறித்த நபர் முகனூல் மூலம் அறிமுகம் ஆகி இருந்த நிலையில் அவரோடு நெருக்கமாகவும் பழகி