எங்களை கொலை செய்யுங்கள்..! கண்ணீர் விட்டு கதறும் அப்பாவி இரு பெண்கள்..!

எங்களை கொலை செய்யுங்கள்..! கண்ணீர் விட்டு கதறும் அப்பாவி இரு பெண்கள்..!

பெண்கள் நிஜத்தில் தைரியத்தை இழந்து வருகின்றார்கள் என்பது தான் நிஜம் . காரணம் அப்பாவி பெண்களிடம் தானே ஆண்களால் வீரத்தை காட்ட முடியும்..!

தங்களது சொந்தநிலத்திற்கு வேறு ஒரு நபர் உரிமை கொண்டாடுவதால் தங்களை கருணை கொலை செய்துவிடுமாறு சகோதரிகள் இருவர் கண்ணீர் மல்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கீழ்நல்லாத்தூர்கிராமத்தில் எல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 12 சென்ட் நிலம்உள்ளது.
அவரது வாரிசுகளான ஜெயலட்சுமி, கன்னியம்மாள், சாரதா ஆகியோர் அந்த நிலத்திற்கு உரியவர்கள் என்ற நிலையில், சக்கரவர்த்தி என்பவர் போலிஆவணங்கள் தயார் செய்து நிலத்திற்கு உரிமைக் கொண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தாலும், சக்கரவர்த்திஆயுதப்படை காவலர் என்பதால் அவர் மீதுஎந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்டபெண்கள் தங்கள் வீட்டையும், சொத்தையும் மீட்டுக்கொடுக்க வேண்டும் அல்லதுதங்களை கருணை கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous காணாமல் போயிருந்தவர் சடலமாக மீட்பு ! - கம்பலையில் சம்பவம் !!
Next அப்பாவுக்கு சவால் விடுமளவு வளர்ந்த ஸ்ரீகாந்த் மகன்..! ஷாக் ஆன ரசிகர்கள் ..! என்ன அழகு டா இது ..!

About author

You might also like

இந்தியச் செய்தி

சற்றுமுன் பதற்றம். தமிழகம் நெய்வேலியில் 25 பேர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி . ஐந்து பேர் உயிருக்கு போராட்டம்..!

மக்கள் விபரீத முடிவுகள் எடுப்பது ஏன் என்று தெரியவில்லை . எதையும் துணிந்து போராட வேண்டியவர்கள் இப்படி முடிவு எடுப்பது சரியானதா.? தமிழகத்தின் நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அந்த

இந்தியச் செய்தி

கணவனின் கண்முன்னே சகோதரனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்ட மனைவி..! எடுத்த அதிரடி முடிவு….!

பெண் பிள்ளைகள் சாபம் பெற்றவர்களா என்ன .? பெண் பிள்ளை வேண்டாம் என்பது. அல்லது கருவில் கலைப்பது அப்படியும் பிறந்துவிட்டால் கள்ளிப்பால் கொடுப்பது, அதிலும் தப்பி விட்டால் பாலியல் துஷ்பிரயோகம். என்ன வாழ்க்கை இது பெண் என்பவள் படைக்கப் படாமலே இருந்து

இந்தியச் செய்தி

நேரடியாக தூத்துக்குடி சென்ற நடிகர் கமல். பொலீஸார் அவர் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தூத்துக்குடி யில் நடந்து வரும் போராட்டத்தில் இன்றும் பொலிஸார் வெறி செயல் தொடர்ந்த வண்ணம் உள்ளது . Brecking news: சற்று முன் தூத்துக்குடியில் இணைய சேவைகள் முடக்கம்..! . இந்த நிலையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் மக்கள் நீதி