ஸ்ரீதிவ்யாவிற்கு டும் டும் டும்.  மாப்பிள்ளை இவர் தானாம்..!
May 14, 2018 2369 Views

ஸ்ரீதிவ்யாவிற்கு டும் டும் டும். மாப்பிள்ளை இவர் தானாம்..!

ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவிற்குள் நுழைந்ததும் எல்லோரும் நினைத்தது ஒரு வலம் வருவார் என்று ஆனால் சில படங்களுடனேயே சுருண்டு விட்டார் .

நடிகை ஸ்ரீதிவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் வெகுவான தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ரீதிவ்யா.

இந்நிலையில், புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில். 30 வயது ஆகும் இவருக்கு திருமணம் செய்து வைக்க இவரது குடும்பத்தார் முடிவு எடுத்துள்ளார்கள் என கூறுகிறார்கள்.
ஆனால் ஸ்ரீதிவ்யா நீண்ட நாட்களாக மருத்துவர் ஒருவரை காதலித்து வருவதாகவும்.

இன்றும் காதல் அழகாக செல்வதாகவும் வீட்டில் சம்மதம் தெரிவித்தால் விரைவில் ஸ்ரீதிவ்யாவிற்கு திருமணம் நடக்கும் என கூறுகிறார். என் கணவர் என் காதல் தான் என்று நண்பர்களிடம் பெருமை படுகிறாராம் ஸ்ரீதிவ்யா . !

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous மலையகத்தில் மண்சரிவு - மூன்று குடும்பங்கள் வெளியேற்றம் ! - மலையக செய்திகள்
Next கேரள மாணவிக்கு கோவையில் நடந்த சம்பவம் ! பரபரப்பாகும் கோவை பல்கலைக்கழகம் !

You might also like

சினிமா

ஸ்ரீதேவி குறித்த வதந்திகளுக்கு முடிவு கட்ட தீர்மானம்

பிரபல நடிகை ஸ்ரீதேவி சென்ற மாதம் துபாய்க்கு ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சென்றார். அங்கு ஹோட்டலில் மர்மமான முறையில் அவர் இறந்துகிடந்தது சர்ச்சையானது. அவரின் மரணம் பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் அவற்றை களையும் விதமாக

சினிமா

பிக் பாஸ் 2 வில் ஓவியா .! யாருடன் தெரியுமா. ? பாருங்கள்…!

பிக் பாஸ் என்றதுமே நினைவுக்கு வருவது கமலஹாசன் மற்றும் ஓவியா.இரண்டாம் பாகத்திலும் இந்த கூட்டனியா என்று வியந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி . பிரபல ரிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து

சினிமா

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடிகர் சங்கம் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் போராட்டமொன்றில் குதிக்கத் தீர்மானத்துள்ளது. மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கோரியும், ஆலையை மூடுமாறு வலியுறுத்தியும் எதிர்வரும் ஏப்ரல் 8ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன