பெண்களின் கன்னித்தன்மை (vergin) பற்றி  அதிர்ச்சி தகவல்..! அதிகம் பகிருங்கள்..!
May 14, 2018 3326 Views

பெண்களின் கன்னித்தன்மை (vergin) பற்றி அதிர்ச்சி தகவல்..! அதிகம் பகிருங்கள்..!

பெண்களை இன்றும் உயிருடன் கொண்டு புதைக்கும் ஒரு விடயம் என்ன என்றால் “கன்னித்தன்மை” பரிசீலனை தான்.

சில இடங்களில் திருமணம் முடிந்த நாள் இரவில் வெள்ளை துணி ஒன்றை கட்டிலில் விரித்து வைத்து விடுவார்கள் காலை எழுந்ததும் வெக்கம் இன்றி அதை போய் பார்த்து தான் முடிவு எடுப்பார்கள் பெண் கெட்டவளா நல்லவளா என்று ..!?

இன்றைய காலத்தில் விளையாட்டு அதிக வேலை இப்படி தினமும் உடற்பயிற்சி செய்யும் பெண்களிடமும் இவை எதிர்பார்க்க படுவது தான் முட்டாள் தனமாக தெரிகிறது . சரி விடுங்க முதலில் இந்த கன்னி தன்மை என்றால் என்ன தெரியுமா.?

இதை படியுங்கள்.! பழங்காலத்தில் எந்த ஓர் ஆணுடனும் திருமண உறவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ இணைந்து இல்லாமல் சுதந்திரமாக இருக்கும் ஒரு பெண்தான் கன்னி எனப்பட்டாள்.
உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இதுதான் அர்த்தம்.

கன்னி என்பதற்கு ஆங்கிலத்தில் ‘வர்ஜின்’ (Vergin) என்று பெயர். கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் புழக்கத்தில் இருக்கும் ‘வர்கோ’ என்ற வார்த்தையிலிருந்து ‘வர்ஜின்’ வந்தது. யாரோடும் சேர்ந்திருக்காமல் தன் சொந்தக் காலில் நிற்கும் சக்திவாய்ந்த பெண்’ என்பது தான் இந்த வார்த்தையின் அர்த்தம்.

ஆர்டெமிஸ், ஹெஸ்டியா ஆகிய இரண்டு கிரேக்கப் பெண் தெய்வங்கள் வர்ஜின்களாகக் கருதப்பட்டன. ஆர்டெமிஸ் வேட்டைக்கான தெய்வம். ஹெஸ்டியா உடல் நலத்தைக் காக்கும் தெய்வம்.
கொடிய மிருகங்களை வேட்டையாடவும், பயங்கர நோய்களிலிருந்து மக்களைக் காக்கவும் சக்தி தேவை. அந்த சக்தி இரண்டு பெண் தெய்வங்களிடமும் இருந்தது.

அது மட்டுமில்லை கிரேக்க ஆண் தெய்வங்களில் பலர் முரட்டுத்தனமானவர்கள்.
ஒரே ஆண் தெய்வம், பல பெண் தெய்வங்களை ஏமாற்றியோ மிரட்டியோ உறவு வைத்துக்கொண்டு, பிறகு மனைவியாக்கிக் கொண்டதாகப் புராணங்களில் இருக்கிறது.

இத்தனை முரட்டு தெய்வங்களையும் சமாளித்து ஆர்டெமிஸம், ஹெஸ்டியாவும் தனியாக இருந்தனர். இந்த சக்தியும், சுயேச்சையான தன்மையும்தான் ‘வர்ஜின்’ என்பதன் அடையாளம்.
காலப்போக்கில் மத நம்பிக்கைகள் ‘வர்ஜின்’ என்பதைக் கன்னித்தன்மையின் அடை யாளமாக மாற்றிவிட்டன. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
Next ஜெருசலேமில் முகாமிட்டது அமெரிக்க தூதரகம் ! - அமெரிக்கா

You might also like

டீக்கடை டிப்ஸ்

பூமிக்கு வெளியில் அதி சொகுசு ஹோட்டல்

ஆச்சரியம் ஆனால் உண்மை, விண்வெளியில் மக்கள் பயன்பாட்டிற்காக அரோரா ஸ்டேஷன் என்ற சொகுசு ஹோட்டல் கட்ட ஓரியன் ஸ்பேன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொதுவாக மக்கள் கூட்டம் அதிகம் வரும் இடங்களில் ஹோட்டல்கள் கட்டப்படுவது வழக்கம். ஆனால் ஓரியன் ஸ்பேன் என்ற விண்வெளி

டீக்கடை டிப்ஸ்

தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும்

தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும் என குயின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். ஒரு வகை தவளையின் தோலைப் பயன்படுத்தி 70 வகையான நோய்களைக் குணப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். லண்டனில் நடைபெற்ற மெடிக்கல் பியுச்சர்ஸ் இனோவேசன்

டீக்கடை டிப்ஸ்

ஃபேஸ்புக்கில் மெய்மறந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை ..! பெண்களே உஷார் ..!

இதெல்லாம் என்ன சொல்வது என்று தெரியவே இல்லை . ஏன் இப்படி பெண்கள் ஏமாறுகிறார்கள் .? எத்தனை செய்திகள் பார்த்தாலும் கேட்பதாக இல்லை . மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறோம். தயவு செய்து திருந்துங்கள் ..! ஃபேஸ்புக் காதல்.. முற்றுலும் பொய்