ஆற்றோடு அடித்து செல்லப்பட்ட வயதான மூதாட்டி- உயிரோடு காப்பாற்றப்பட்டுள்ளார் – ஹட்டன்

ஆற்றோடு அடித்து செல்லப்பட்ட வயதான மூதாட்டி- உயிரோடு காப்பாற்றப்பட்டுள்ளார் – ஹட்டன்

சுமார் 88 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஆற்றிலிருந்து உயிரோடு மீட்கப்பட்டுள்ளார் – ஹட்டன் பிரதேசத்தில் சம்பவம்

ஹட்டன் காசல்றீ நீர்தேக்கத்திற்கு செல்லும் ஆற்றிலிருந்து வயதான மூதாட்டி ஒருவர் தண்ணீரில் அள்ளுண்டு செல்வதை அவதானித்த டிக்கோயா வனராஜா பிரதேச பொதுமக்கள் உடனடியாக பொலிஸுக்கு அறிவித்ததுடன் களத்தில் இறங்கி மூதாட்டியை காப்பாற்றும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்

அண்மை காலங்களாக மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமக குறிப்பிட்ட ஆற்று நீர் அதிகரித்து காணப்பட்டதுடன் வேகமாக இருந்ததாலும் வயதான மூதாட்டியை காப்பாற்றுவதில் பிரதேச மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர் இருப்பினும் உயிரோடு மீட்கப்பட்ட வயதான பெண் உடண்டியாக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்

நீரில் அடித்து கொண்டு வரப்பட்ட பதற்றத்தில் இருந்தவரிடம் சுய விபரங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் எதுவும் பெற முடியாதுள்ளது சம்பவத்தை கண்ட மக்கள் பலர் கண்ணீர் விட்டு அழுததுடன் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தினை வெளியிட்டுள்ளனர்

88 வயதானவர் தானே ஆற்றில் தவறி வீழ்ந்துள்ளாரா அல்லது திட்டமிட்டு யாரேனும் இவரை ஆற்றில் தள்ளி விட்டுள்ளனரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது எனினும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

டிக்கோயா வனராஜா பிரதேச மக்களினால் கா

Previous கல்லூரி மாணவி ஆட்டோவில் கடத்தல் - சில்மிசம் செய்த ஆட்டோ சாரதி - சென்னையில் சம்பவம்
Next ஆண் சுகத்திற்காக பெண் செய்த கேவலமான செயல் ..! இப்படியும் ஒரு பெண்ணா..!?

You might also like

Uncategorized

தயாரிப்பாளர் நலனை கருத்திற் கொள்ளும் பிரபல நட்சத்திரங்கள்

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்கள் சிலர், தயாரிப்பாளர்களின் நலனை கருத்திற் கொண்டு தீர்மானம் எடுப்பதாக அறிவித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் நடத்தி பேச்சுவார்த்தையில் நடிகர் சூர்யா, கார்த்தி, விஷால் தயாரிப்பாளர்களின் நலனுக்காக முக்கிய முடிவை எடுத்துள்ளனர. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும்,

Uncategorized

கணவனின் நண்பனோடு கல்லக்காதல் கணவனை போட்டுத் தள்ளிய மனைவி – அண்ணா நகரில் சம்பவம் !

சென்னை அண்ணா நகர் கிழக்கு…. சென்னையில் அண்ணா நகர் கிழக்கு வி ஒ சி காலணியில் வசிக்கும் கோபி மற்றும் – சுமித்திரா இருவரும் கணவன் மனை இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் கணவன் கோபியின் நண்பன் கலைச்செல்வன் அடிக்கடி வீட்டுக்கு

Uncategorized

தாயும் மகளும் சடலமாக மீட்பு..!அதிர்ச்சியில் மக்கள் ..!

30 வயதான தாய் மற்றும் 4 வயதான பெண் குழந்தை ஆகியோரின் சடலங்கள் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன நேற்றைய தினம் மாலைவேளை நடைபெற்றுள்ள மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தாயும் மகளும் எனவும் இவர்கள் தவறுதலாக ஆற்றில் வீழ்ந்து மரணமடைந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது தெஹியத்தகண்டி-