இன்று இரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு – இலங்கை

இன்று இரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு – இலங்கை

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் அதிகரிப்பு…

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணத்தை 6.56 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறைந்த பட்ச கட்டணமான 10 ரூபா பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Previous "எழுத்துலகின் சித்தர்" பாலகுமாரன் காலமானார் !
Next நான் இவரை மிகவும் நேசித்தேன் . குஷ்பு வராவிட்டால் இவரை தான் காதலித்திருப்பேன்..! கண் கலங்கிய சிந்தர் - சி .

About author

You might also like

Uncategorized

இன்னுமொரு பிரபல தொகுப்பாளினி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் ! – புகைப்படங்கள் உள்ளே …

பிரபலமாவதற்காக எதையும் செய்யத் துணிகிற பலர் இன்று உலகில் நம் முன்னால் பிரபலம் அடந்துள்ளனர் இதில் குறிப்பாக சில  பெண்கள் பலர் தங்களது அழகு மேனியை காட்டி ஆளை மயக்கி வருகின்றனர் பிரபலமாவதற்கு முன்பே பிரபலமாவதற்காக உடல் அழகை கவர்ச்சியாக காட்டும்

Uncategorized

விராட் கோஹ்லி வெளியேற்றப்பட்டார் – ஐ பி எல்

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டியில் சன்ரைசேர்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் வில்லியம்சன் மற்றும் சஹிப் அல் ஹசன் ஆகியோரின் அபார இணைப்பாட்டத்தின் உதவியுடன் சன்ரைசேர்ஸ் அணி, பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில்

Uncategorized

நடிகர் ஆர்யா வீட்டிற்கு மருமகள் வந்தாச்சி…! அதுவும் ஹிந்து பெண்…! யார் தெரியுமா.?

எத்தனை படங்கள் நடித்தாலும் ஆர்யாவை பட்டி தொட்டியெல்லாம் திட்ட வைத்தது ” எங்க வீட்டு” மாப்பிள்ளை நிகழ்ச்சி தான் . ஆர்யாவிற்காக பல பெண்கள் போட்டியிட்டனர். எத்தனை படங்கள் நடித்தாலும் ஆர்யாவை பட்டி தொட்டியெல்லாம் திட்ட வைத்தது ” எங்க வீட்டு”