கதாநாயகியாக ஆசைபட்ட  கல்பனா..இனம் தெரியாத மூவரால் பாலியல் பலாத்காரம்..!

கதாநாயகியாக ஆசைபட்ட கல்பனா..இனம் தெரியாத மூவரால் பாலியல் பலாத்காரம்..!

ஆசை யாரை விட்டது ..! தினமும் தான் செய்திகளை பகிர்கிறோம் . யாரையும் நம்பாதீர்கள் கவனமாக இருங்கள் என்று சொல்கிறோம் . படிப்பதோடு சரி கேட்பதாக இல்லை யாருமே .

வெறும் போனில் பேசிய நபரை நம்பி சென்றால் இப்படி தானே நடக்கும்..! சென்னையில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக பொய்சொல்லி துணை நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போரூரை சேர்ந்த கல்பனா என்பவர், தமிழ் திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர், கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில் குன்றத்தூர் பொலிஸ் நிலையத்தில் கல்பனா அளித்துள்ள புகார் மனுவில்,
கடந்த சில தினங்களுக்கு முன்பு குமார் என்பவர் எனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

தான் சினிமா தயாரிப்பாளரிடம் பணிபுரிந்து வருகிறேன். புதிதாக எடுக்கும் படத்தில் உங்களை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்து உள்ளோம்.
தற்போது சினிமா தயாரிப்பாளர் சென்னை வந்து உள்ளதால் அவரிடம் நேரில் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்து விடுகிறேன் என்றும், போரூர் சிக்னல் அருகே வந்தால் காரில் அழைத்து செல்வதாகவும் கூறினார்.

அதை உண்மை என்று நம்பி அன்று இரவு நான் போரூர் சிக்னல் அருகே காத்திருந்தேன். அப்போது அங்கு காரில் வந்த ஒருவர், தன்னை குமார் என்று என்னிடம் அறிமுகம் செய்தார்.
எங்களுக்கு பின்னால் காரை பின்தொடர்ந்தபடி மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றனர்

வீட்டின் உள்ளே சென்றதும் மோட்டார்சைக்கிளில் வந்தவர்களுடன் சேர்ந்து 3 பேரும் திடீரென கத்தியை காட்டி மிரட்டி என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மேலும், எனது செல்போன் மற்றும் நகைகளை திருடிவிட்டனர் என புகார் அளித்துள்ளார். குன்றத்தூர் பொலிசார் அந்த துணை நடிகைக்கு வந்த செல்போன் எண், அந்த நபர்களின் அடையாளம், கார் பதிவெண் ஆகியவற்றை வைத்து 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். பெண்களே தயவு செய்து ஜாக்கிரதை யாக இருங்கள்
.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் ஆட்டம் அம்பலம்..! டிடி யா இப்படி என ஷாக் ஆன ரசிகர்கள்..!
Next "எழுத்துலகின் சித்தர்" பாலகுமாரன் காலமானார் !

About author

You might also like

இந்தியச் செய்தி

23 வயது பெண்ணுக்கும் 13 வயது சிறுவனுக்கும் நடந்த திருமணம் ..! முதலிரவுக்கு சென்ற மணபெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..!

காதல் எப்போ எப்படி வரும் என்று தெரியாது தான் அதுக்காக இப்படி காதல் வருமா.? இது காதலா? எங்க போகுது இந்த கால பிள்ளைகளின் வாழ்க்கை..? கேள்விகள் மட்டுமே இருக்கிறது பதிலை தான் தேடி அலைய வேண்டிய நிலை . கிடைக்கப்

இந்தியச் செய்தி

அநியாயமாக கொல்லப் பட்ட அப்பாவி குழந்தை ..! இப்படியும் சில மிருகங்கள்..!

இரக்கம் அற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இது போன்ற நிகழ்வுகள் தான் நிரூபித்து கொண்டிருக்கின்றது . அப்பாவி குழந்தையை கொள்வது எப்படி இது போன்ற மிருகங்களுக்கு மனசு வருகிறதோ தெரியவில்லை . இவர்களை முதலில் கொன்று புதைக்க வேண்டும் ..!

இந்தியச் செய்தி

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சரி தானாம் . ! என்ன செய்யலாம் இவர்களை ?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போராட்டத்தை கலைக்க முயன்ற காவல்துறையினர் தடியடி