அழகான இடத்தில் ஆபத்து தானாம்..! இவங்களும் அப்படி தான்..! அட ஆமாங்க இவங்கள கண்டால் இதில் இருக்கும் பொலீஸ் நம்பருக்கு தொடர்ப்பு கொள்ளுங்கள்..!
May 15, 2018 323 Views

அழகான இடத்தில் ஆபத்து தானாம்..! இவங்களும் அப்படி தான்..! அட ஆமாங்க இவங்கள கண்டால் இதில் இருக்கும் பொலீஸ் நம்பருக்கு தொடர்ப்பு கொள்ளுங்கள்..!

பெண்களுக்கு தைரியம் இருக்க வேண்டும் நல்ல விடயங்களில் மட்டும். ஆனால் இது போன்ற விடயங்களில் செய்ய கூடாது .
இப்படியும் சில பெண்கள் இருப்பது கொடுமையிலும் கொடுமை. ஏன் இந்த பெண்கள் இப்படி இருக்கிறார்கள் ..! கொழும்பு – கல்கிஸ்ஸ பிரதேசத்தில் 150 இலட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை பொலிஸார் வலைவீசிதேடி வருகின்றனர்.
சிராதாரா பதிக்என்ற பெயரில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி சென்ற பெண்ணே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
ஆடை வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு மோசடியான முறையில் காசோலைகள் வழங்கி ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளார்.

இந்த மோசடியில் ஈடுபட்ட சித்தாரா கீதானி களுஆராச்சி என்ற பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார்பொது மக்களின் உதவி கோரியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் கெஸ்பேவ பிரதேசத்தை சேர்ந்த50 வயதுடையபெண் என தெரியவந்துள்ளது.

தகவல்அறிந்தால் கல்கிஸ்ஸ குற்ற விசாரணை பிரிவின் 011-2729621 என்ற இலக்கத்திற்கு அல்லதுகல்கிஸ்ஸ பொலிஸ் தலைமையக பொலிஸ் விசாரணை பிரிவின் 071 8591664 என்றஇலக்கத்திற்கும் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார்அறிவித்துள்ளனர்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
Next பெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது..! படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..!

You might also like

இலங்கைச் செய்தி

காதலால் பறிபோன 17 வயது இளம் பெண்ணின் உயிர்..! காதலனின் நிலை..?

காதல் வாழ வைப்பதை விட இப்போது சாக வைத்துக் கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் . எந்த பக்கம் திரும்பினாலும் காதலால் மரணங்களே நிகழ்கின்றது . அந்த வரிசையில் தான் இந்த மரணமும்..! திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட

இலங்கைச் செய்தி

பெற்றோருக்கு தெரியாமல் பைக்கில் சுற்றிய 17 வயது இளம் பெண் மரணம் !

பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் காதலனுடன் காட்டுக் சென்ற யுவதி மரணமான செய்தி இலங்கையின் பண்டுவஸ்னுவர பகுதியில் நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் வெளியான தகவலில் பண்டுவஸ்னுவர ரத்முளுகந்த பிரதேசத்தை சேர்ந்த 17 வயது யுவதி ஒருவரை பெற்றோர்

இலங்கைச் செய்தி

100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்..! இதோ வீடியோ காட்சிகள் ..! இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..!;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..!

முள்ளிவாய்க்கால் ஓலங்கள் இன்றைக்கு ஒன்பது வருடங்களுக்கு முன் நடந்த கொடூர இலங்கை இராணுவத்தின் வெறியாட்டம் . ஒட்டுமொத்த ஈழ தமிழ் இனத்தையும் ஒன்று சேர கொன்று குவித்து ஏப்பம் விட்ட நாள். உலக நாடுகள் குரல் கொடுக்கும் காப்பாற்றும் என்று ஒவ்வொரு