கட்டிலில் அதிக நேர உறவுக்கு ..! வயக்ரா எதுக்கு வெந்தயம் போதும்….! எப்படி தெரியுமா..?
May 15, 2018 8460 Views

கட்டிலில் அதிக நேர உறவுக்கு ..! வயக்ரா எதுக்கு வெந்தயம் போதும்….! எப்படி தெரியுமா..?

வெயில் காலம் வந்தாலே எல்லாருக்கும் கடுப்பாகும் . ஒட்டுமொத்த நோயும் காத்திருந்தது போல ஒன்றாக எம்மிடம் வந்து ஒட்டிக் கொள்ளும் .

முக்கியமாக அதிக சூட்டின் காரணமாக சீக்கிரமாகவே விந்து வெளியேறி விடும் . இப்படியான விடயங்களுக்கு நாம் அன்றாடம் பாவிக்கும் வெந்தயம் தீர்வாகிறது .எப்படி என்று பார்க்கலாம் வாங்க ..!

வெயில் காலத்தில் உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை சந்திப்போம்.
இந்த மாதிரியான தருணத்தில் உடல் வெப்பத்தை தணிப்பது எப்படி என்று யோசிப்போம்.
அதிலும் சிம்பிளான வழி என்னவென்று தான் பலரும் தேடுவோம்.

அதற்கு மிகவும் எளிமையான ஒரு வழி ஒன்று உள்ளது.
அது என்னவெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.
இப்படி தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, பராமரிக்கப்படும்.
வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும்.
வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.
மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.

வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.
வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயத்தை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
ஏனெனில் இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.
அதிலும் இதனை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ, செரிமான பிரச்சனைகள், அல்சர் போன்றவை நீங்கும்.
வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது.

மேலும் இதனை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.
நிறைய பெண்களுக்கு மார்பகத்தின் அளவை பெரிதாக்க ஆசை இருக்கும். அத்தகைய பெண்கள் நீங்களாக இருந்தால்,
வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் இயற்கையாக மார்பகத்தின் அளவு பெரிதாகும்.

உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்து, அதனால் கடுமையான வலியை சந்தித்து வந்தால், வெந்தயத்தை சாப்பிட்டு வாருங்கள்.
இதனால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் முற்றிலும் வெளியேற்றப்படும்.
வெந்தயம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதிலும் கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி புரியும்.

வெந்தயம் பாலுணர்வைத் தூண்டும் திறன் கொண்டது. அதிலும் ஆண்கள் இதனை உட்கொண்டு வந்தால்,
டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, நீண்ட நேரம் உறவில் இன்பத்தை அனுபவிக்க உதவும்.
ஆண்களின் (அந்தரங்க) பிரச்சனைகளைப் போக்கும்
ஆண்கள் சிலருக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை மற்றும் விரைவில் விந்து வெளியேறும் பிரச்சனை இருக்கும்.
இத்தகையவர்களால் உறவில் சிறப்பாக செயல்பட முடியாது.

ஆகவே ஆண்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், பிறப்புறுப்பில் இரத்தம் ஓட்டம் அதிகரித்து, பிரச்சனைகள் நீங்கும். ஆண்கள் தங்கள் துணையுடன் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட உதவும்.
செக்ஸ் பிரச்னைகள், இயற்கை மருத்துவம், ஆண்மை குறைவு, உடலுறவு பிரச்னைகள்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இறைச்சி சாப்பிடும் பெண்களுக்கு இப்படி ஆகிறதாம்...! பெண்களே உஷார் ...அதிகம் பகிருங்கள்..!
Next கல்லூரி மாணவி ஆட்டோவில் கடத்தல் - சில்மிசம் செய்த ஆட்டோ சாரதி - சென்னையில் சம்பவம்

You might also like

மருத்துவம்

விஞ்ஞானத்தை வியக்க வைத்த சிறு நீரக கற்களை உடனடியாக நீக்கும் இயற்கை மருந்து..! இப்படி செய்யுங்கள் போதும்..!

சிறு நீரக கற்களின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது சிறியவர் பெரியவர் என்றெல்லாம் கற்களுக்கு தெரியாது எல்லோருக்குமே அவஸ்தைதை கொடுத்து விட்டு கடந்து செல்கிறது ..! டாக்டர்களே வியந்த சிறுநீரக கல்லை கரைக்கும் அற்புத மருந்து பற்றிய பதிவு இது கோவையில் மூன்றாம்

மருத்துவம்

கழுத்தின் இந்த இடத்தில் ஐஸ் கட்டி வைப்பதால் இத்தனை நன்மைகளா ..!? படியுங்கள் ஆச்சர்ய பட்டு போவீர்கள் ..!

முழுமையான மனிதன் என்று யாருமே கிடையாது ஏதாவது ஒரு விதத்தில் எம்மையும் துன்பம் நெருங்கி இருக்கும் சில நேரம் பிரிவுகள் பல நேரம் நோய்கள் . எல்லா நோய்களுக்கும் உடனடி தீர்வு இருக்கும் என்று சொல்ல முடியாது . இப்படியும் சில

மருத்துவம்

தினமும் அவதிபடும் சாப்பாடு ஓவ்வாமைக்கு (food poison ) இதோ உடனடி தீர்வு ..!

இன்றைய கால கட்டத்தில் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்றெல்லாம் பட்டியல் இடுவதில்லை . எது கிடைகிறதோ அதையே சாப்பிடுகிறோம் . சில நேரங்களில் சாப்பாடு ஒத்துப் போகாமல் நாம் படும் அவஸ்த்தை இருக்கிறதே சொல்லில் அடக்க முடியாதவை