கல்லூரி மாணவி ஆட்டோவில் கடத்தல் – சில்மிசம் செய்த ஆட்டோ சாரதி – சென்னையில் சம்பவம்
May 15, 2018 259 Views

கல்லூரி மாணவி ஆட்டோவில் கடத்தல் – சில்மிசம் செய்த ஆட்டோ சாரதி – சென்னையில் சம்பவம்

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவரை ஆட்டோ சாரதி உட்பட இருவர் கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பதிவாகியுள்ளது

சென்னை கிண்டியில் இருந்து ஐயப்பந்தாங்கல் என்ற இடத்திற்கு ஆட்டோவில் சென்ற மாணவியை அந்த ஆட்டோ சாரதியும் இன்னொரு நபரும் இணைந்து கடத்த முயன்றுள்ளனர்

வழியில் அந்த பெண்ணை இருவரும் அந்த பெண்ணின் உடலை தொட்டு சில்மிசம் செய்துள்ளனர் இந்த நிலையில் குறித்த பெண் தன்னை பாதுகாத்துகொள்ள ஆட்டோவில் இருந்து கீழே குதித்து ஓடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தனது பெற்றோர் ஊடாக பொலீசில் முறைபாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியில் சிசிடிவி கேமராக்களின் உதவியின் மூலம் குறித்த ஆடோவும் நபர்களும் விரைவாக கைது செய்யப்பட்டனர் தன்னை பாதுகாத்துகொள்ள உயிரை பணயம் வைத்து குதித்து தப்பிய பெண்ணின் துணிச்சல் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது

Previous கட்டிலில் அதிக நேர உறவுக்கு ..! வயக்ரா எதுக்கு வெந்தயம் போதும்....! எப்படி தெரியுமா..?
Next ஆற்றோடு அடித்து செல்லப்பட்ட வயதான மூதாட்டி- உயிரோடு காப்பாற்றப்பட்டுள்ளார் - ஹட்டன்

You might also like

டீக்கடை டிப்ஸ்

கேம் விளையாட தடை போட்ட அக்காவை கொன்ற 9 வயது தம்பி

அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாடுவதற்கு தடை போட்ட அக்காவை, 9 வயதான தம்பியொருவர் துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி மாநிலத்தில் உள்ள மோன்ரே கவுண்டி பகுதியில் உள்ள ஒரு

Uncategorized

தயாரிப்பாளர் நலனை கருத்திற் கொள்ளும் பிரபல நட்சத்திரங்கள்

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்கள் சிலர், தயாரிப்பாளர்களின் நலனை கருத்திற் கொண்டு தீர்மானம் எடுப்பதாக அறிவித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் நடத்தி பேச்சுவார்த்தையில் நடிகர் சூர்யா, கார்த்தி, விஷால் தயாரிப்பாளர்களின் நலனுக்காக முக்கிய முடிவை எடுத்துள்ளனர. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும்,

Uncategorized

தாயும் மகளும் சடலமாக மீட்பு..!அதிர்ச்சியில் மக்கள் ..!

30 வயதான தாய் மற்றும் 4 வயதான பெண் குழந்தை ஆகியோரின் சடலங்கள் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன நேற்றைய தினம் மாலைவேளை நடைபெற்றுள்ள மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தாயும் மகளும் எனவும் இவர்கள் தவறுதலாக ஆற்றில் வீழ்ந்து மரணமடைந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது தெஹியத்தகண்டி-