இறைச்சி சாப்பிடும் பெண்களுக்கு இப்படி ஆகிறதாம்…! பெண்களே உஷார் …அதிகம் பகிருங்கள்..!
May 15, 2018 863 Views

இறைச்சி சாப்பிடும் பெண்களுக்கு இப்படி ஆகிறதாம்…! பெண்களே உஷார் …அதிகம் பகிருங்கள்..!

பொதுவாகவே பெண்களை நோய்கள் இலகுவாக தாக்குகிறது . அதிலும் உணவு கட்டுப் பாடு இல்லாத பெண்களை விட்டு வைப்பதே இல்லை.

அதிகம் மாமிசம் சாப்பிடும் பெண்கள் குடல் பெருசாகி தினமும் கஷ்ட படுகின்றனர் . அது போல் தான் இதுவும் .
பெண்களுக்கு இதயநோய் வர முக்கியமான காரணங்கள் என்னவென்று இங்கு காண்போம்.

இறைச்சியில் அதிகம் கொழுப்புச் சத்து உள்ளது. ருசிக்காக அதிக அளவில் எண்ணெய், காரம் சேர்த்து சமைக்கப்படுவதால் கலோரியின் அளவை இறைச்சி உணவு அதிகரிக்கச் செய்யும்.
இதனால் பெண்களுக்கு இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, பெண்கள் இறைச்சி உணவை தவித்து, காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறைச்சி சாப்பிட விரும்புபவர்கள், மாதத்தில் ஒரு முறை ஆட்டு இறைச்சியை 75 முதல் 100 கிராம் வரை, பகல் நேரத்தில் மட்டுமே சாப்பிடலாம்.
ஆட்டு இறைச்சியை விரும்பாதவர்கள், வாரத்தில் ஒருமுறை நாட்டுக் கோழி அல்லது மீன் ஆகியவற்றை 75 முதல் 100 கிராம் வரை மதிய வேளையில் சாப்பிடலாம். இவற்றை இரவில் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும்.

நபர் ஒருவருக்கு 15 மில்லி லிட்டர் அளவு எண்ணெயே ஒரு நாளைக்கு போதுமானதாகும். எனவே, அதிக எண்ணெய் சேர்த்து சமைக்கப்படும் ஓட்டல் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.
இறைச்சி மட்டுமின்றி பிட்சா, கேக் போன்ற பேக்கரி உணவுப்பொருட்கள் சாப்பிடுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.
அதேபோல் வனஸ்பதி சேர்க்கப்படுவதால் இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றால் உடல் பருமன் இதயநோய் ஆகியவை வர வாய்ப்புகள் அதிகம்.

இதயநோயை தவிர்க்க உணவுக் கட்டுப்பாடுடன் உடற்பயிற்சியும் செய்வது அவசியம். தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்டால் உடல் ஆரோக்கியம் பெற்று இதயநோய் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous வட்டால் நாகராஜ் படுதோல்வி- கர்னாடகா சட்ட பேரவை தேர்தல்
Next கட்டிலில் அதிக நேர உறவுக்கு ..! வயக்ரா எதுக்கு வெந்தயம் போதும்....! எப்படி தெரியுமா..?

You might also like

மருத்துவம்

கர்ப்பக்காலத்தில் மீன் எண்ணெய் உட்கொள்வதில் இத்தனை நன்மையா?

கர்ப்பக்காலத்தில் மீன் எண்ணெய் வில்லைகளை உட்கொள்வதில் பல நன்மைகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கருவில் உள்ள குழந்தைக்கு ஏற்படக்கூடிய ஒவ்வாமை நோய்களை மீன் எண்ணெய் உட்கொள்வதன் மூலம் தவிர்க்க முடியும் என தெரிவிக்கின்றனர். லண்டன் இம்பிரியல் மருத்துவ கல்லூரியின் ஆய்வாளர்களினால்

மருத்துவம்

வித்தியாசமான & இலகுவான மருத்துவ குறிப்புகள்..! இது முக்கியமாக பெண்களுக்கு ..!

ஆரோக்கியமானவர்கள் பெண்களாக இரிந்தாலும் அடிக்கடி நோய் வந்து வாட்டுவதும் அவர்களை தான் இதோ இலகுவான டிப்ஸ்..! *சரும நோய்* கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய்

மருத்துவம்

பானை போல் இருக்கும் தொப்பை குறைய ..இரண்டு கிளாஸ் தேங்காய் பாலை இப்படி செய்யுங்கள்..!

ஒரு சிலருக்கு உடல் மெலிய ஆசை ஒரு சிலருக்கு உடம்பாக ஆசை நாம் ஆசை படுவது எப்ப தான் நடந்து இருக்கு ..அட ஆமாங்க எவ்ளோ முயற்சித்தாலும் உடல் மெலியவில்லையா ? அப்படியானால் இப்படி செய்து பாருங்கள் . கண்டிப்பாக நிறைய